We are here with various types of Tour Plans that you can get with your family and friends.
5 Days
காசி - வியாசகாசி – கயா - புத்தகயா - திரிவேணி
முதல் நாள் : காலை சென்னை விமான நிலையத்திலிருந்து விமானத்தில்
புறப்பட்டு, காசி அடைந்து, ஸ்ரீவிஸ்வநாதா, விசாலாட்சி,
அன்னபூரணி தேவி, துண்டி விநாயகர் தரிசனம் செய்து
தங்கல்.
2-ம் நாள் : காலை புறப்பட்டு கயா அடைந்து, விஷ்ணு பாதம், அக்ஷயவடம்,
பல்குனி தரிசனம், புறப்பட்டு, புத்தகயா அடைந்து, புத்தர் ஞான ஒளி
பெற்ற போதிமரம் மற்றும் வெளிநாட்டு புத்தர் கோயில்கள் பார்த்து,
இரவு காசி அடைந்து தங்கல்.
3-ம் நாள் : இன்று கங்கை நீராடி வைதீக காரியங்கள் செய்து, யுனிவர்சிட்டி,
துர்க்கை ஆலயம், பிர்லாமந்தி, துளசிமாடக் கோவில் பார்த்து
வியாசகாசி அடைந்து, வியாசகாசி கோட்டை, வியாசர் வழிபட்ட
விஸ்வநாதர் தரிசனம் செய்து தங்கல்.
4-ம் நாள் : காலை புறப்பட்டு, அலகாபாத் அடைந்து, திரிவேணி சங்கமம் நீராடி,
நேருவின் ஆனந்தபவன் பார்த்து இரவு காசி அடைந்து தங்கல்.
5-ம் நாள் : மாலை விமானத்தில் புறப்பட்டு சுகமாக சென்னை சேர்தல்.
“சுற்றுலா திட்டம் மாறுதலுக்கு உட்பட்டது”
1. அனைத்து ஊர்களிலும் சுற்றி பார்க்கும் 2*2 ( AC Bus )
2. தினசரி 3 வேளை உணவு
3. இருவர் தங்கும் அறையில் 2 பேர் தங்கும் வசதி. ( AC Room )
4. தினசரி 1 லிட்டர் தண்ணீர் பாட்டில்.
5. எகானமிக் கிளாஸ் விமான கட்டணம்.
6. சாப்பிட தட்டு, டம்ளர்
1. பஜார் செல்லும் செலவு.
2. பஸ் செல்லாத இடங்களுக்கு ஆட்டோ, ரிக்ஷா கட்டணம் தனி.
3. லோக்கல் கைடு.
உணவு அவரவர் வாங்கி சாப்பிடும் வகையில் பரிமாறப்படும்.
இயற்கை, தவிர்க்க முடியாத காரணங்கள் எதிர்பாராத அசந்தர்ப்ங்களால் ஏற்படும்
கஷ்ட, நஷ்டங்களுக்கு கம்பெனியார் பொறுப்பல்ல. பிரயாணத் திட்டத்தில் மாறுதல்
செய்ய எங்களுக்கு உரிமை உண்டு.
பெண்கள் நகைகள் அணிவதை தவிர்க்கவும்.
சுற்றுலாவில் கலந்து கொள்பவர்கள் ரூ.10,000 முன்பணம் செலுத்தி
இடத்தை ரிசர்வ் செய்து கொள்ள வேண்டும். ஆதார் கார்டு ஜெராக்ஸ் கொடுக்க
வேண்டும்.
பாக்கி தொகையை சுற்றுலா புறப்படும் 15 நாட்களுக்கு முன் செலுத்த வேண்டும்.
முன்பணம் செலுத்தியபிறகு கேன்சல் செய்தால் முன் பணமும் சுற்றுலா புறப்படுவதற்கு
10 நாட்களுக்கு முன் கேன்சல் செய்தால் கட்டணத்தொகையில் 50% ம் 5 நாட்களுக்கு
முன் கேன்சல் செய்தால் கட்டணத்தொகை முழுவதும் திருப்பித் தரப்படமாட்டாது.
5 Days
டெல்லி – ஆக்ரா - ஜெய்ப்பூர்
முதல் நாள் : திருவருள் துணையுடன் காலை சென்னை விமான
நிலையத்திலிருந்து விமானத்தில் புறப்பட்டு, டெல்லி உள்நாட்டு
விமான நிலையம் அடைந்து, அக்ஷர்தாம் பார்த்து
பார்லிமென்ட், பார்த்து மாலை பஜார் பார்த்து, தங்கல்.
2-ம் நாள்: காலை ஆக்ரா அடைந்து, தாஜ்மஹால், கோட்டை பார்த்து
மதுரா அடைந்து கிருஷ்ணஜென்மபூமி, பில்லாமந்தில் பார்த்து
புறுப்படுதல்.
3-ம் நாள் : காலை ஜெய்ப்பூர் அடைந்து மான்சிங் மியூசியம், சிட்டி பேலஸ்,
ஜந்தர் மந்திர், லட்சுமி நாரயணன் மந்திர், ஹவாய் மஹால்
அம்பர் பேலஸ் பார்த்து, டெல்லி அடைந்து தங்கல்.
4-ம் நாள் : காலை பில்லாமந்திர், குதுப்மினார், லோட்டஸ்ந்திர்
இந்திராகாந்தி நினைவகம் (ராஷ்ட்ரபதிபவன், பார்லிமென்ட்
செங்கோட்டை, தீன்மூர்த்தி இல்லம், இந்தியா கேட்
தோற்றங்கள ; (VIEW) காந்தி, நேரு, இந்திரா, ராஜீவ் நினைவு
சின்னங்கள் பார்த்து தங்கல்.
5-ம் நாள் : இன்நு பஜார் பார்த்து திருவருள் துணையுடன் விமானத்தில்
புறப்பட்டு சென்னை சேர்தல்.
1. அனைத்து ஊர்களிலும் சுற்றி பார்க்கும் 2*2 ( AC Bus )
2. தினசரி 3 வேளை உணவு
3. இருவர் தங்கும் அறையில் 2 பேர் தங்கும் வசதி. ( AC Room )
4. தினசரி 1 லிட்டர் தண்ணீர் பாட்டில்.
5. எகானமிக் கிளாஸ் விமான கட்டணம்.
6. சாப்பிட தட்டு, டம்ளர்
1. பஜார் செல்லும் செலவு.
2. பஸ் செல்லாத இடங்களுக்கு ஆட்டோ, ரிக்ஷா கட்டணம் தனி.
3. லோக்கல் கைடு.
உணவு அவரவர் வாங்கி சாப்பிடும் வகையில் பரிமாறப்படும்.
இயற்கை, தவிர்க்க முடியாத காரணங்கள் எதிர்பாராத அசந்தர்ப்ங்களால் ஏற்படும்
கஷ்ட, நஷ்டங்களுக்கு கம்பெனியார் பொறுப்பல்ல. பிரயாணத் திட்டத்தில் மாறுதல்
செய்ய எங்களுக்கு உரிமை உண்டு.
பெண்கள் நகைகள் அணிவதை தவிர்க்கவும்.
சுற்றுலாவில் கலந்து கொள்பவர்கள் ரூ.10,000 முன்பணம் செலுத்தி
இடத்தை ரிசர்வ் செய்து கொள்ள வேண்டும். ஆதார் கார்டு ஜெராக்ஸ் கொடுக்க
வேண்டும்.
பாக்கி தொகையை சுற்றுலா புறப்படும் 15 நாட்களுக்கு முன் செலுத்த வேண்டும்.
முன்பணம் செலுத்தியபிறகு கேன்சல் செய்தால் முன் பணமும் சுற்றுலா புறப்படுவதற்கு
10 நாட்களுக்கு முன் கேன்சல் செய்தால் கட்டணத்தொகையில் 50% ம் 5 நாட்களுக்கு
முன் கேன்சல் செய்தால் கட்டணத்தொகை முழுவதும் திருப்பித் தரப்படமாட்டாது.
8 Days
டெல்லி - குருஷேத்ரா - சண்டிகார் - சிம்லா - குளு மணாலி - வஷிஷ்டாபாத் - ரோத்தங்பாஸ் - ஆக்ரா - மதுரா
முதல் நாள் : திருவருள் துணையுடன் காலை சென்னை விமான நிலையத்திலிருந்து
விமானத்தில் புறப்பட்டு, டெல்லி உள்நாட்டு விமான நிலையம்
அடைந்து, அக்ஷர்தாம் பார்த்து தங்கல்.
2-ம் நாள் : காலை பஸ ;ஸில் புறப்பட்டு, குருஷேத்திரம் அடைந்து, பிரம்ம சரோவர்,
மகாபாரத போர் நடந்த இடம், பீஷ்மர் அம்பு படுக்கையில் படுத்த இடம்
பார்த்து சண்டிகார் அடைந்து, ஏரி, பாறைத் தோட்டம், பிஞ்ஜோர்
கார்டன் பார்த்து, சிம்லா அடைந்து தங்கல்.
3-ம் நாள் : காலை சிம்லாவில், குப்ரி இயற்கை காட்சிகள் பார்த்து புறப்பட்டு, குளு
அடைந்து, வைஷ்ணவி ஆலயம் தரிசனம் செய்து, மணாலி அடைந்து தங்கல்.
4-ம் நாள் : காலை அவரவர் செலவில் ஜ Pப் அல்லது சுமோவில் புறப்பட்டு,
வஷிஷ்டாபாத் அடைந்து, சுடுதண்ண Pர் ஊற்றில் நீராடி,வஷிஷ்ட முனிவர்
ஆலயம் தரிசனம் செய்து, ரோத்தங்பாஸ சென்று, அழகிய பனிமலை காட்சி பார்த்து, மணாலி அடைந்து தங்கல்.
5-ம் நாள் : காலை புறப்பட்டு டெல்லி அடைந்து தங்கல்
6-ம் நாள் : டெல்லியில் குதுப்மினார், லோட்டஸ் மந்திர், பிர்லாமந்திர்,
இந்திராகாந்தி நினைவகம் (ராஷ்ட்ரபதிபவன், பார்லிமென்ட், செங்கோட்டை
தன்மூர்த்தி இல்லம், இந்தியா கேட் தோற்றங்கள் (VIEW) காந்தி
நேரு, இந்திரா, ராஜீவ் நினைவு சின்னங்கள் பார்த்து, இரவு தங்கல்.
7-ம் நாள் : காலை புறப்பட்டு ஆக்ரா அடைந்து, தாஜ்மஹால், கோட்டை பார்த்து மதுரா
அடைந்து, கிருஷ்ணஜென்மபூமி தரிசனம் செய்து புறப்பட்டு டெல்லி அடைந்து
தங்கல்.
8-ம் நாள் : காலை பஜார் பார்த்து உள்நாட்டு விமான நிலையம் அடைந்து விமானத்தில்
புறப்பட்டு சென்னை சேர்தல்.
“சுற்றுலா திட்டம் மாறுதலுக்கு உட்பட்டது”
1. அனைத்து ஊர்களிலும் சுற்றி பார்க்கும் 2*2 ( AC Bus )
2. தினசரி 3 வேளை உணவு
3. இருவர் தங்கும் அறையில் 2 பேர் தங்கும் வசதி. ( AC Room )
4. தினசரி 1 லிட்டர் தண்ணீர் பாட்டில்.
5. எகானமிக் கிளாஸ் விமான கட்டணம்.
6. சாப்பிட தட்டு, டம்ளர்
1. பஜார் செல்லும் செலவு.
2. பஸ் செல்லாத இடங்களுக்கு ஆட்டோ, ரிக்ஷா கட்டணம் தனி.
3. லோக்கல் கைடு.
உணவு அவரவர் வாங்கி சாப்பிடும் வகையில் பரிமாறப்படும்.
இயற்கை, தவிர்க்க முடியாத காரணங்கள் எதிர்பாராத அசந்தர்ப்ங்களால் ஏற்படும்
கஷ்ட, நஷ்டங்களுக்கு கம்பெனியார் பொறுப்பல்ல. பிரயாணத் திட்டத்தில் மாறுதல்
செய்ய எங்களுக்கு உரிமை உண்டு.
பெண்கள் நகைகள் அணிவதை தவிர்க்கவும்.
சுற்றுலாவில் கலந்து கொள்பவர்கள் ரூ.10,000 முன்பணம் செலுத்தி
இடத்தை ரிசர்வ் செய்து கொள்ள வேண்டும். ஆதார் கார்டு ஜெராக்ஸ் கொடுக்க
வேண்டும்.
பாக்கி தொகையை சுற்றுலா புறப்படும் 15 நாட்களுக்கு முன் செலுத்த வேண்டும்.
முன்பணம் செலுத்தியபிறகு கேன்சல் செய்தால் முன் பணமும் சுற்றுலா புறப்படுவதற்கு
10 நாட்களுக்கு முன் கேன்சல் செய்தால் கட்டணத்தொகையில் 50% ம் 5 நாட்களுக்கு
முன் கேன்சல் செய்தால் கட்டணத்தொகை முழுவதும் திருப்பித் தரப்படமாட்டாது.
7 Nights & 8 Days
சிம்லா – மணாலி – அமிர்தசரஸ்
முதல் நாள் : திருவருள் துணையுடன் காலை சென்னை விமான
நிலையத்திலிருந்து விமானத்தில் புறப்பட்டு, சண்டிகர் விமான
நிலையம் அடைந்து தோராயமாக 4 மணிநேர பயணத்தில்
சிம்லா அடைந்து தங்கல்.
2-ம் நாள் : சிம்லா உள்ளுர் குப்ரி உல்லாசப் பயணத்தைத் தொடரவும்.
மற்றும் நேரடி கட்டணத்தில் குதிரைவண்டி சவாரி மூலம் சாகச
நடவடிக்கைகளை அனுபவிக்கவும். ஷாப்பிங்கிற்காக நடைபயிற்சி
மூலம் ஹனுமான் கோவிலுக்கு நேரடி கட்டணத்தில் செல்லுதல்.
மற்றும் மால் சாலையில் செல்ல ஜாக்கூ ரோப்வே.
3-ம் நாள் : காலை சிம்லா – மணாலி தோரயமாக மணாலிக்குச் செல்லவும்.
குளு வழியாக 8 மணிநேரம் கூடுதல் செலவில் ராஃப்டிங் செய்து
மகிழலாம்.
4-ம் நாள் : மணாலி லோக்கல் மணாலி உள்ளுர் சுற்றுலாத் தலங்களுக்குச்
சென்று ஹிடிம்பா கோயில் வஷிஸ்டாபாத் கோயில் வஷிஸ்ட
வெந்நர் ஊற்று, கிளர் ஹவுஸ், திபெத்திய மடாலயம், வான்
விஹார் மற்றும் மால் ரோடு ஆகியவற்றை நடைப்பயிற்சி மூலம்
பார்வையிடவும்.
5-ம் நாள் : மணாலி ஸ்னோ பாயிண்ட் அதே நாளில் அடல் சுரங்கப்பாதையில்
ரோத்தங்பாஸிற்கு செல்லவும். கூடுதல் செலவில் உள்ளூர்
டாக்ஸியில் நேரடியாகப் பணம் செலுத்தி இரவு தங்கல்.
6-ம் நாள் : மணாலி அமிர்தசரஸ தோரயமாக 10 மணி நேர பயணத்திற்கு
அமிர்தசரஸிற்கு அடைந்து தங்கல்
7-ம் நாள் : அமிர்தசரஸ உள்ளுர் சுற்றுலா பொற்கோயில் ஜாலியன் வாலாபாக்
படுகொலை நடந்த இடம, மற்றும் இந்தியா – பாகிஸ்தான்
இராணுவ எல்லை பார்த்து தங்கல்.
8-ம் நாள் : அமிர்தசரஸ டிராப் உள்ளூர் சுற்றுலா மற்றும் அவரவர் இஷ்டம்
போல் பஜார் பார்த்து மதியம் 1.00 மணிக்கு உள்நாட்டு விமான
நிலையம் அடைந்து விமானத்தில் புறப்பட்டு சென்னை சேர்தல்.
“சுற்றுலா திட்டம் மாறுதலுக்கு உட்பட்டது”
1. அனைத்து ஊர்களிலும் சுற்றி பார்க்கும் 2*2 ( AC Bus )
2. தினசரி 3 வேளை உணவு
3. இருவர் தங்கும் அறையில் 2 பேர் தங்கும் வசதி. ( AC Room )
4. தினசரி 1 லிட்டர் தண்ணீர் பாட்டில்.
5. எகானமிக் கிளாஸ் விமான கட்டணம்.
6. சாப்பிட தட்டு, டம்ளர்
1. பஜார் செல்லும் செலவு.
2. பஸ் செல்லாத இடங்களுக்கு ஆட்டோ, ரிக்ஷா கட்டணம் தனி.
3. லோக்கல் கைடு.
உணவு அவரவர் வாங்கி சாப்பிடும் வகையில் பரிமாறப்படும்.
இயற்கை, தவிர்க்க முடியாத காரணங்கள் எதிர்பாராத அசந்தர்ப்ங்களால் ஏற்படும்
கஷ்ட, நஷ்டங்களுக்கு கம்பெனியார் பொறுப்பல்ல. பிரயாணத் திட்டத்தில் மாறுதல்
செய்ய எங்களுக்கு உரிமை உண்டு.
பெண்கள் நகைகள் அணிவதை தவிர்க்கவும்.
சுற்றுலாவில் கலந்து கொள்பவர்கள் ரூ.10,000 முன்பணம் செலுத்தி
இடத்தை ரிசர்வ் செய்து கொள்ள வேண்டும். ஆதார் கார்டு ஜெராக்ஸ் கொடுக்க
வேண்டும்.
பாக்கி தொகையை சுற்றுலா புறப்படும் 15 நாட்களுக்கு முன் செலுத்த வேண்டும்.
முன்பணம் செலுத்தியபிறகு கேன்சல் செய்தால் முன் பணமும் சுற்றுலா புறப்படுவதற்கு
10 நாட்களுக்கு முன் கேன்சல் செய்தால் கட்டணத்தொகையில் 50% ம் 5 நாட்களுக்கு
முன் கேன்சல் செய்தால் கட்டணத்தொகை முழுவதும் திருப்பித் தரப்படமாட்டாது.
5 Days
டார்ஜிலிங் - காங்டாக் (சிக்கிம்)
முதல் நாள் : காலை சென்னை விமான நிலையத்திலிருந்து விமானத்தில்
புறப்பட்டு நியூசல்பகுரி அடைந்து, பஸ்சில் டார்ஜிலிங் சென்று,
மலைச்சாரல்கள், இயற்கை காட்சிகள் பார்த்து, தங்கல்.
2-ம் நாள் : காலை சூரியஉதயம் பார்த்து, புறப்பட்டு டீ எஸ்டேட், மினி
ZOO கூர்கா ஸ்டேடியம், மௌண்ட் இன்ஸ்டிடியுட் பார்த்து,
தங்கல்.
3-ம் நாள் : காலை புறப்பட்டு, சிக்கிம் தலைநகர் காங்டாக், அடைந்து, தங்கல்.
4-ம் நாள் : இன்று காங்டாக்கில் பஜார், சில்வர் பால்ஸ், மலர் தோட்டம் பாபாமந்திர், சங்குலேக், பார்த்து, தங்கல்.
5-ம் நாள் : காலை புறப்பட்டு, நியூசல்பகுரி அடைந்து, இரவு விமானத்தில்
புறப்பட்டு சுகமாக சென்னை சேர்தல்.
1. அனைத்து ஊர்களிலும் சுற்றி பார்க்கும் 2*2 ( AC Bus )
2. தினசரி 3 வேளை உணவு
3. இருவர் தங்கும் அறையில் 2 பேர் தங்கும் வசதி. ( AC Room )
4. தினசரி 1 லிட்டர் தண்ணீர் பாட்டில்.
5. எகானமிக் கிளாஸ் விமான கட்டணம்.
6. சாப்பிட தட்டு, டம்ளர்
1. பஜார் செல்லும் செலவு.
2. பஸ் செல்லாத இடங்களுக்கு ஆட்டோ, ரிக்ஷா கட்டணம் தனி.
3. லோக்கல் கைடு.
உணவு அவரவர் வாங்கி சாப்பிடும் வகையில் பரிமாறப்படும்.
இயற்கை, தவிர்க்க முடியாத காரணங்கள் எதிர்பாராத அசந்தர்ப்ங்களால் ஏற்படும்
கஷ்ட, நஷ்டங்களுக்கு கம்பெனியார் பொறுப்பல்ல. பிரயாணத் திட்டத்தில் மாறுதல்
செய்ய எங்களுக்கு உரிமை உண்டு.
பெண்கள் நகைகள் அணிவதை தவிர்க்கவும்.
சுற்றுலாவில் கலந்து கொள்பவர்கள் ரூ.10,000 முன்பணம் செலுத்தி
இடத்தை ரிசர்வ் செய்து கொள்ள வேண்டும். ஆதார் கார்டு ஜெராக்ஸ் கொடுக்க
வேண்டும்.
பாக்கி தொகையை சுற்றுலா புறப்படும் 15 நாட்களுக்கு முன் செலுத்த வேண்டும்.
முன்பணம் செலுத்தியபிறகு கேன்சல் செய்தால் முன் பணமும் சுற்றுலா புறப்படுவதற்கு
10 நாட்களுக்கு முன் கேன்சல் செய்தால் கட்டணத்தொகையில் 50% ம் 5 நாட்களுக்கு
முன் கேன்சல் செய்தால் கட்டணத்தொகை முழுவதும் திருப்பித் தரப்படமாட்டாது.
5 Nights & 6 Days
காஷ்மீர்
முதல்நாள் : திருவருள் துணையுடன் காலை சென்னை
விமான நிலையத்திலிருந்து விமானத்தில் புறப்பட்டு ஸ்ரீநகர் அடைந்து, தங்கல்.
2-ம் நாள் : காலை ஸ்ரீ நகரில், டால் ஏரியில் சினார் படகு
சவாரி, நேரு பார்க், ஜீலம் நதி, படகு வீடுகள்
பார்த்து தங்கல்.
3-ம் நாள் : காலை புறப்பட்டு, குல்மார்க் அடைந்து,
இயற்கை காட்சிகள் பார்த்து, பனிமலை,
ரோப் கார், பார்த்து ஸ்ரீநகர் அடைந்து, தங்கல்.
4-ம் நாள் : காலை புறப்பட்டு, கீர்பவானி அம்மன் தரிசனம்
செய்து, சோன்மார்க் அடைந்து பனிமலை,
இயற்கை காட்சிகள் பார்த்து காஷ்மீர் அடைந்து
தங்கல்.
5-ம் நாள் : காலை புறப்பட்டு பகல்காம் அடைந்து இயற்கை
காட்சிகள் மற்றும் சினிமா ஷீட்டிங் பாயிண்ட்
பார்த்து அமர்நாத் யாத்திரையில் துவக்க
கோவில் பார்த்து ஸ்ரீநகர் அடைந்து, தங்கல்.
6-ம் நாள் : காலை விமானத்தில் புறப்பட்டு சுகமாக சென்னை
சேர்தல்.
“சுற்றுலா திட்டம் மாறுதலுக்கு உட்பட்டது”
1. அனைத்து ஊர்களிலும் சுற்றி பார்க்கும் 2*2 ( AC Bus )
2. தினசரி 3 வேளை உணவு
3. இருவர் தங்கும் அறையில் 2 பேர் தங்கும் வசதி. ( AC Room )
4. தினசரி 1 லிட்டர் தண்ணீர் பாட்டில்.
5. எகானமிக் கிளாஸ் விமான கட்டணம்.
6. சாப்பிட தட்டு, டம்ளர்
1. பஜார் செல்லும் செலவு.
2. பஸ் செல்லாத இடங்களுக்கு ஆட்டோ, ரிக்ஷா கட்டணம் தனி.
3. லோக்கல் கைடு.
உணவு அவரவர் வாங்கி சாப்பிடும் வகையில் பரிமாறப்படும்.
இயற்கை, தவிர்க்க முடியாத காரணங்கள் எதிர்பாராத அசந்தர்ப்ங்களால் ஏற்படும்
கஷ்ட, நஷ்டங்களுக்கு கம்பெனியார் பொறுப்பல்ல. பிரயாணத் திட்டத்தில் மாறுதல்
செய்ய எங்களுக்கு உரிமை உண்டு.
பெண்கள் நகைகள் அணிவதை தவிர்க்கவும்.
சுற்றுலாவில் கலந்து கொள்பவர்கள் ரூ.10,000 முன்பணம் செலுத்தி
இடத்தை ரிசர்வ் செய்து கொள்ள வேண்டும். ஆதார் கார்டு ஜெராக்ஸ் கொடுக்க
வேண்டும்.
பாக்கி தொகையை சுற்றுலா புறப்படும் 15 நாட்களுக்கு முன் செலுத்த வேண்டும்.
முன்பணம் செலுத்தியபிறகு கேன்சல் செய்தால் முன் பணமும் சுற்றுலா புறப்படுவதற்கு
10 நாட்களுக்கு முன் கேன்சல் செய்தால் கட்டணத்தொகையில் 50% ம் 5 நாட்களுக்கு
முன் கேன்சல் செய்தால் கட்டணத்தொகை முழுவதும் திருப்பித் தரப்படமாட்டாது.
8 Days
கார்பின்ஸ் கோவ்கடற்கரை - செல்லுலர் ஜெயில் ஓலி ஒளி காட்சி - ரோஸ்தீவு - பவளத்தீவு ஹேவ்லாக் பீச் - சத்தாம் மரமில் - மீன் மியூசியம் சாமுத்ரிகா மியூசியம் - ஆதிவாசிகள் மியூசியம்
முதல் நாள் : திருவருள் துணையுடன் முற்பகல் சென்னை துறைமுகத்தில்
இருந்து, கப்பலில் புறப்படுதல்.
(கப்பலில் அவரவர் செலவில் சாப்பிட்டுக் கொள்ள வேண்டும்)
2 -ம் நாள் : கப்பல் பிரயாணம்.
3 -ம் நாள் : கப்பல் பிரயாணம்.
4 -ம் நாள் : காலை போர்ட் பிளேயர் அடைந்து இந்திய சுதந்திர போராட்ட வீரர்களை சிறை வைத்த செல்லுலர் ஜெயில், கார்பின்ஸ்கோவ் என்ற அழகிய
கடற்கரை பார்த்து இரவு ஒளி - ஓலி காட்சி பார்த்து தங்கல்.
5-ம் நாள் : முன்னாள் பிரிட்டீஸாரின் நிர்வாக தீவான ரோஸ் தீவு சென்று
18-ம்நூற்றாண்டில் கட்டப்பட்ட கட்டிடங்கள் பார்த்து திரும்புதல்.
பவளத்தீவுக்கு ( North Bay ) படகில் சென்று அவரவர் செலவில்
கடலுக்கு அடியில் உள்ள பவளப் பூச்சிகள் பார்த்து வருதல்.
6-ம் நாள் : காலை புறப்பட்டு 3 மணி நேரத்தில் ஹேவ்லாக் அடைந்து,
ராதாநகர் பீச் பார்த்து, போர்ட் பிளேயர் அடைந்து தங்கல்.
7-ம் நாள் : இன்று ஆசியாவிலேயே மிகப்பெரிய சத்தாம் மர ஆலை,
மீன்காட்சி சாலை, ஆதிவாசிகள் மியூசியம், சாமுத்ரிகா மியூசியம்
பார்த்து வருதல்.
8-ம் நாள் : அந்தமானில் இருந்து விமானத்தில் புறப்பட்டு சுகமாக சென்னை வந்து சேர்தல்.
“சுற்றுலா திட்டம் மாறுதலுக்கு உட்பட்டது”
1. அனைத்து ஊர்களிலும் சுற்றி பார்க்கும் 2*2 பஸ் ((OR)) வேன்
2. தினசரி 3 வேளை உணவு
3. இருவர் தங்கும் அறையில் 2 பேர் தங்கும் வசதி.
4. பங்க் கிளாஸ் கப்பல் கட்டணம்.
5. நுழைவுக்கட்டணம்
6. விமான கட்டணம்
1. பஜார் செல்லும் செலவு .
2. Water Sports Activities
பாக்கி தொகையை சுற்றுலா புறப்படும் 30 நாட்களுக்கு முன் செலுத்த வேண்டும்.
முன்பணம் செலுத்தியபிறகு கேன்சல் செய்தால் விமானக்கட்டணமும், முன்பணமும்,
சுற்றுலா புறப்படுவதற்கு 30 நாட்களுக்கு முன் கேன்சல் செய்தால்
கட்டணத்தொகையில் 50% ம், 20 நாட்களுக்கு முன் கேன்சல் செய்தால்
கட்டணத்தொகை, முழுவதும் திருப்பித்தரப்படமாட்டாது.
சுற்றுலாவின் சமயம் ஒரிஜினல் ஆதார் கார்டு கொண்டு வரவேண்டும்.
8 Days
குஜராத்
நாள் 1: ஜாம்நகர் - துவாரகா (160 கிமீ ):
இன்று மதியம் ஜாம்நகர் விமான நிலையத்திற்கு வந்து, நாங்கள் துவாரகாவிற்கு புறப்படுவோம்.
பால ஹனுமான் கோவில் போன்ற ஜாம்நகர் சுற்றி பார்க்கவும். துவாரகா ஹோட்டலுக்குச் செல்லவும்.
மற்றும் சிற்றுண்டிக்குப் பிறகு, கோமதி காட், துவாரகாதீஷ் கோவிலுக்குச் செல்வோம். ஒரே இரவில்
துவாரகையில் தங்கல்.
நாள் 2: துவாரகா:
இன்று காலை சிற்றுண்டி மற்றும் காலை உணவுக்குப் பிறகு, பெய்ட் துவாரகாவுக்குச் செல்வோம்.
நாகேஷ்வர் ஜோதிர்லிங்க, ருக்மணி கோவில், கோபி தலவ். சிவராஜ்பூரில் மாலை ஓய்வு
துவாரகாவில் கடற்கரை மற்றும் இரவு தங்குதல்.
நாள் 3: துவாரகா - போர்பந்தர் - சோம்நாத் (250 கிமீ/05 மணி):
இன்று காலை சிற்றுண்டி மற்றும் காலை உணவுக்குப் பிறகு, நாங்கள் சோம்நாத் வழியாகப் புறப்படுவோம்
கீர்த்தி மந்திர், சுதாமா கோயில் போன்ற போர்பந்தர் சுற்றுலாத்தலங்கள். ஹோட்டலுக்குச் செல்லவும்
மற்றும் சிற்றுண்டிக்குப் பிறகு சோம்நாத் கோவில், பால்கா தீர்த்தம், திரிவேணி சங்கம்,
கீதா மந்திர். சோம்நாத்தில் இரவு தங்குதல்.
நாள் 4: சோம்நாத் - சாசன் கிர்(50கிமீ/1மணி):
இன்று காலை சிற்றுண்டி மற்றும் காலை உணவுக்குப் பிறகு, நாங்கள் சசன் கிருக்குப் புறப்படுவோம். காசோலை
ஹோட்டலுக்குள் நுழைந்து சிற்றுண்டி சாப்பிட்ட பிறகு கிர் ஜங்கிள் சஃபாரி மற்றும் இரவு தங்குவோம்
கிரில்.
நாள் 5: சாசன் கிர் - பாவ்நகர் (250 கிமீ/5 மணிநேரம்)
இன்று காலை சிற்றுண்டி மற்றும் காலை உணவுக்குப் பிறகு, நாங்கள் பாவ்நகருக்குப் புறப்படுவோம்.
ஹோட்டலுக்குச் சென்று, சிற்றுண்டி சாப்பிட்ட பிறகு நிஷ்கலங்க் மகாதேவ் கோயிலுக்குச் செல்வோம்
- பாண்டவர்களால் நிறுவப்பட்டதாக நம்பப்படுகிறது மற்றும் குறைந்த அலைகளின் போது மட்டுமே விஜயம் செய்யப்படுகிறது,
தக்தேஷ்வர் கோவில். ஹோட்டலுக்குத் திரும்பி பாவ்நகரில் இரவு தங்குங்கள்.
நாள் 6: பாவ்நகர் - வதோதரா (200 கிமீ/4 மணிநேரம்):
இன்று காலை சிற்றுண்டி மற்றும் காலை உணவுக்குப் பிறகு, நாங்கள் வதோதரா வழியில் புறப்படுவோம்
ஹராப்பான் நாகரிகத்தின் லோதல் - தொல்பொருள் எச்சங்களை நாங்கள் பார்வையிடுவோம் (நேரம் இருந்தால்
அனுமதி). வதோதரா ஹோட்டலுக்குச் சென்று சிற்றுண்டி சாப்பிட்ட பிறகு லட்சுமியை தரிசிப்போம்
விலாஸ் அரண்மனை. வதோதராவில் இரவு தங்குதல்.
நாள் 7: வதோதரா - ஒற்றுமை சிலை (90கிமீ/2மணி) - வதோதரா(90கிமீ/2மணி):
இன்று காலை சிற்றுண்டி மற்றும் காலை உணவுக்குப் பிறகு, நாங்கள் கேவாடியா மற்றும் செல்வோம்
சர்தார் சரோவர் அணை, மலர் பள்ளத்தாக்கு, ஒற்றுமை சிலை பார்க்கும் கேலரியை தொடர்ந்து பார்வையிட்டனர்
மாலை விளக்கு காட்சி மூலம். வதோதராவுக்குத் திரும்பி இரவு தங்குங்கள்.
நாள் 8: வதோதரா - அகமதாபாத் டிராப் (90 கிமீ/2 மணிநேரம்):
இன்று காலை சிற்றுண்டி மற்றும் காலை உணவுக்குப் பிறகு, நாங்கள் செக் அவுட் செய்து தொடர்வோம்
அகமதாபாத்திற்கு. நாம் காந்தி ஆசிரமத்திற்குச் செல்லலாம்.
“சுற்றுலா திட்டம் மாறுதலுக்கு உட்பட்டது”
1 , தங்குமிடம் : DBL ஆக்கிரமிப்பு
2 , உணவுத் திட்டம்: காலை உணவு, மதிய உணவு (உள்ளூரில்
உணவகம்), இரவு உணவு - வெஜ் சாப்பாடு
3 , 09 நாட்களுக்கு 25/29 இருக்கை ஏசி பேக் கிளாஸ் கோச் (இதிலிருந்து எடுக்கவும்
அகமதாபாத் அல்லது ஜாம்நகர் மற்றும் அகமதாபாத்தில் கைவிடவும்)
4 , ஓட்டுநர் கட்டணம் + டோல் வரி + பார்க்கிங்
5 , 01 எங்கள் நிறுவனத்திலிருந்து சுற்றுலா மேலாளர்
6 , பயணத்திட்டத்தின்படி நுழைவுக் கட்டணங்கள் சேர்க்கப்பட்டுள்ளன (பெட் துவாரகா
படகு, போர்பந்தர் ஆட்டோ சார்ஜ், சோம்நாத் லைட் ஷா, கிர் காடு
சஃபாரி 1 முறை, லோதல் மியூசியம், லக்ஷ்மி விலாஸ் அரண்மனை, சிலை
ஒற்றுமை பார்க்கும் கேலரி சாதாரண டிக்கெட், ருடாபாய் - அதாலஜ் படி நன்றாக)
1 , விமான டிக்கெட்டுகள்
2 , வழிகாட்டி கட்டணம்
3 , ஹோட்டல் மற்றும் சுற்றுலா இடங்களில் மற்ற நடவடிக்கைகள்.
4 , பயணத் திட்டத்தைத் தவிர மற்ற வருகைகள், மீண்டும் வருகைகள்.
5 , டிப்ஸ், கூலி, சலவை, குளிர் பானங்கள் மற்றும் தனிப்பட்ட செலவுகள்
இயற்கை
உணவு அவரவர் வாங்கி சாப்பிடும் வகையில் பரிமாறப்படும்.
இயற்கை, தவிர்க்க முடியாத காரணங்கள் எதிர்பாராத அசந்தர்ப்ங்களால் ஏற்படும்
கஷ்ட, நஷ்டங்களுக்கு கம்பெனியார் பொறுப்பல்ல. பிரயாணத் திட்டத்தில் மாறுதல்
செய்ய எங்களுக்கு உரிமை உண்டு.
பெண்கள் நகைகள் அணிவதை தவிர்க்கவும்.
சுற்றுலாவில் கலந்து கொள்பவர்கள் ரூ.10,000 முன்பணம் செலுத்தி
இடத்தை ரிசர்வ் செய்து கொள்ள வேண்டும். ஆதார் கார்டு ஜெராக்ஸ் கொடுக்க
வேண்டும்.
பாக்கி தொகையை சுற்றுலா புறப்படும் 15 நாட்களுக்கு முன் செலுத்த வேண்டும்.
முன்பணம் செலுத்தியபிறகு கேன்சல் செய்தால் முன் பணமும் சுற்றுலா புறப்படுவதற்கு
10 நாட்களுக்கு முன் கேன்சல் செய்தால் கட்டணத்தொகையில் 50% ம் 5 நாட்களுக்கு
முன் கேன்சல் செய்தால் கட்டணத்தொகை முழுவதும் திருப்பித் தரப்படமாட்டாது.
11 Days
கௌகாத்தி - ஷில்லாங் - சிரபுஞ்சி - திராங் - தவாங் - பேமிடா - காசிரங்கா
முதல் நாள் : திருவருள் துணையுடன் காலை சென்னை விமான நிலையத்திலிருந்து
புறப்பட்டு கௌகாத்தி அடைந்து தனி பஸ்ஸில் புறப்பட்டு, உம்மிம் லேக்,
மெஜஸ்டிக் லேக், சில்வான் ஹில்ஸ் பார்த்து ஷில்லாங் அடைந்து தங்கல்.
2-ம் நாள் : காலை புறப்பட்டு சிரபுஞ்சி அடைந்து, ராமகிருஷ்ணா மடம், குகை,
அருவிகள், பூங ;கா பார்த்து ஷில்லாங் அடைந்து தங்கல்.
3-ம் நாள் : காலை புறப்பட்டு ஆசியாவிலேயே மிகத்தூய்மையான கிராமமாகிய
மவ்லிநாங் அடைந்து மரத்தின் வேராலான பாலம் பார்த்து ஷில்லாங்
அடைந்து தங்கல்.
4-ம் நாள் : காலை புறப்பட்டு டான் போஸ்கோ மியூசியம், லேக் பார்த்து புறப்பட்டு
பால்க்போங்க் அடைந்து தங்கல்.
5-ம் நாள் : காலை புறப்பட்டு திராங் அடைந்து பூக்கள் ஆராய்ச்சி மையம் பார்த்து,
மதிய உணவிற்கு பிறகு ஆப்பிள், கிவிப் பழத்தோட்டம், திராங் புத்த
கோவில், கலாச்சக்ரா புத்த கோவில் பார்த்து, மூலிகை சுடு தண்ணீரில்
நீராடி திராங் அடைந்து தங்கல்.
6-ம் நாள் : காலை புறப்பட்டு தவாங் அடைந்து சேலா பாஸ், சேலா லேக்,
ஜஸ்வந்தகார் போர் நடந்த நினைவகம், நுராங் பால்ஸ் பார்த்து தவாங்
அடைந்து தங்கல்.
7-ம் நாள் : காலை புறப்பட்டு தவாங் புத்த கோவில், பேன்காங் தென்கா வுளுழு லேக்,
உருகிலின் கோமா (6 வது தலாய்லாமா பிறந்த இடம்) மற்றும் போர்
நடந்த நினைவகம் பார்த்து தவாங் அடைந்து தங்கல்.
8-ம் நாள் : காலை புறப்பட்டு பொம்டிலா அடைந்து அருணாசல பிரதேசத்தின்
தலைநகரான வெஸ்ட் காம்நெக், புத்த கோவில், கண்களை கவரும்
குளுமையான இடங்களை பார்த்து தங்கல்.
9-ம் நாள் : காலை புறப்பட்டு காசிரங்கா அடைந்து தங்கல்.
10-ம் நாள் : காலை காசிரங்கா ணழழ மற்றும் நேஷனல் பார்க், பார்த்து கௌகாத்தி அடைந்து, தங்கல்.
11-ம் நாள் : காலை புறப்பட்டு காமாக்கியமந்தீர், பாலாஜி மந்திர், நேஷனல் பார்க்
பார்த்து திருவருள் துணையுடன் விமானத்தில் புறப்பட்டு சுகமாக சென்னை
சேர்தல்.
“சுற்றுலா திட்டம் மாறுதலுக்கு உட்பட்டது”
1. அனைத்து ஹோட்டல்களில் இரண்டு பேர் தங்கும் ரூம் வசதி.
2. சுற்றிப்பார்க்கும் வுநஅpழ வுசயஎநடடநச.
3. தினசரி காலை உணவு மட்டும்.
4. நுழைவுக் கட்டணம்.
1. விமான கட்டணம்.
2. பஜார் செல்லும் செலவு.
3. இன்சூரன்ஸ் பிரிமியம்.
கௌகாத்தி வுழு கௌகாத்தி போஸ்ட்பெய்டு (மொபைல்); எண் இணைப்புகள்
மட்டுமே செயல்படும்.
பாக்கி தொகையை சுற்றுலா புறப்படும் 30 நாட்களுக்கு முன் செலுத்த வேண்டும்.
முன்பணம் செலுத்தியபிறகு கேன்சல் செய்தால் விமானக்கட்டணமும், முன்பணமும்,
சுற்றுலா புறப்படுவதற்கு 30 நாட்களுக்கு முன் கேன்சல் செய்தால்
கட்டணத்தொகையில் 50மூ ம், 20 நாட்களுக்கு முன் கேன்சல் செய்தால்
கட்டணத்தொகை, முழுவதும் திருப்பித்தரப்படமாட்டாது.