We are here with various types of Tour Plans that you can get with your family and friends.
7 Nights & 8 Days , 4 Nights & 5 Days
Srilanka.
இலங்கையானது 1,600 கிமீ (994 மைல்) நீளமுள்ள வெப்பமண்டல கடற்கரைகளைக் கொண்டுள்ளது. பேருவளை , மிரிஸ்ஸ , பெந்தோட்டை , உனவடுன , அறுகம் பே , பாசிக்குடா , ஹிக்கடுவ , உப்புவெளி மற்றும் நீர்கொழும்பு ஆகிய இடங்களில் உள்ள கடற்கரைகள் நாட்டின் புகழ்பெற்ற சுற்றுலா கடற்கரைகளாகக் கருதப்படுகின்றன. தென்னை மர மலையானது மிரிஸ்ஸா கடற்கரையில் உள்ள பிரபலமான சுற்றுலாத்தலமாகவும்.
5 Nights & 6 Days
Dubai - Abu Dhabi - Desert Safari Global Village.
துபாய் (Dubai) என்பது ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு அமீரகங்களில் இரண்டாவது பெரியதும், அதிலுள்ள ஒரே நகரத்தையும் சீர்படுத்துவதற்காகச் வகையில் முதலாவது நகரமாகும். குளோபல் வில்லேஜ் என்பது ஐக்கிய அரபு எமிரேட்ஸ், துபாயில் உள்ள ஷேக் முகமது பின் சயீத் சாலையில் (E 311 சாலை) அமைந்துள்ள ஒரு ஷாப்பிங், டைனிங் மற்றும் பொழுதுபோக்கு அம்சமாகும்.
4 Nights & 5 Days
Krabi 4 Island - Phi-Phi Island - James Bond Island.
பூக்கெத் மாகாணம் (Phuket province) என்பது தாய்லாந்தின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு மாகாணம் (சங்வாட்) ஆகும். இதில் தாய்லாந்தின் மிகப்பெரும் தீவான பூகத் தீவும் மேலும் 32 சிறு தீவுகளும் அடங்கும்
4 Nights & 5 Days , 3 Nights & 4 Days
Maldives.
மாலத்தீவு நீலக்கடல் மற்றும் வெள்ளைக் கடற்கரையுடன் வீசும் தூய்மையான காற்று என்னும் இயற்கை அழகுதான் மாலத்தீவுகளை உலகமெங்கும் அறிய வைக்கிறது. நீருக்கடியில் காணப்படும் அசாதாரணமான அற்புத இயற்கைக்காட்சிகள் மற்றும் சுத்தமான நீர் காரணமாக, மாலத்தீவு உலகின் தலைசிறந்த பொழுதுபோக்கு மூழ்குமிடங்களுக்கு மத்தியில் முக்கியமான இடத்தில் உள்ளது.
6 Nights & 7 Days
Singapore - Malaysia - Penang.
சிங்கப்பூர் அல்லது சிங்கப்பூர் குடியரசு (The Republic of Singapore) என்பது தென்கிழக்காசியாவில் உள்ள ஒரு தீவு நாடு. மலேசியத் தீபகற்பத்தின் தென் முனையில் அமைந்துள்ளது. கிழக்கு கடற்கரை பூங்கா , மெரினா , பலவான் கடற்கரை , சிலோசோ கடற்கரை , சாங்கி கடற்கரை அமைந்துள்ளது.
7 Nights & 8 Days
Beijing - Shanghai - Hongkong - Macau.
ஹாங்காங் (Hong Kong ) இயற்கையிலேயே மலைத்தொடர்களும் மலைக் குன்றுகளுமாகும். சமதரைப் பிரதேசங்கள் இங்கு இருக்கவில்லை. ஆனால் மலைகளை செதுக்கி செதுக்கி கடல் பரப்பை நிரப்பியும் சில மலைகளையே தரைமட்டமாக்கியுமே ஒங்கொங் தற்போதைய தோற்றத்தைப் பெற்றுள்ளது
4 Nights & 5 Days
Disneyland - Ocean Park City Tour.
டிஸ்னிலேண்ட் என்பது கலிபோர்னியாவின் அனாஹெய்மில் உள்ள டிஸ்னிலேண்ட் ரிசார்ட்டில் உள்ள ஒரு தீம் பார்க் ஆகும்.தீம் பார்க், ஜூலை 17, 1955 இல் திறக்கப்பட்டது.
5 Nights & 6 Days
Kintamani - Volcano Uluwatu - River Rafting.
பாலி (Bali) என்பது இந்தோனீசியாவில் உள்ள ஒரு தீவாகும். இது சுந்தா தீவுகளின் மேற்கு அந்தலையில், ஜாவாவுக்கும், லொம்பொக் தீவுக்கும் இடையில் அமைந்துள்ளது.செந்திரவாசி நடனம் , பாலி இசை நாடகம் ,கருட விஷ்ணு காஞ்சன பண்பாட்டுப் பூங்கா , ஆனைக் குகை , தனா லாட் கோயில் , புரா கோவா குகைக் கோயில் , உலுவாட்டு அசிந்தியன் சிவன் கோயில் சுற்றுலாத் தளங்கள் அமைந்துள்ளது
4 Nights & 5 Days
Yangon - Bago.
மியான்மர் அல்லது பர்மா (Myanmar) என்பது ஆசியாவில் தென்கிழக்கு பகுதியில் அமைந்த இறைமையுள்ள நாடாகும். இது இன்றைய இரும்புத் திரை நாடு ஆகும். 1989ம் ஆண்டு பர்மா என்ற நாட்டின் பெயரை மியான்மர் நைங்கண்டௌ என்று மாற்றினர் .Bago மியான்மர் Bago இல் அமைந்துள்ளது.1152 CE இல் நிறுவப்பட்டது.
5 Nights & 6 Days
Moscow - St.Petersberg.
செயின்ட் பீட்டர்ஸ்பர்க்,[a] முன்பு பெட்ரோகிராட் (1914-1924) என்றும் பின்னர் லெனின்கிராட் (1924-1991; கீழே காண்க) என்றும் அழைக்கப்பட்டது, மாஸ்கோவிற்குப் பிறகு ரஷ்யாவின் இரண்டாவது பெரிய நகரமாகும். இது பால்டிக் கடலில் பின்லாந்து வளைகுடாவின் தலைப்பகுதியில் நெவா நதியில் அமைந்துள்ளது.இது உலகின் மிகப்பெரிய கலை அருங்காட்சியகங்களில் ஒன்றாகும்,
3 Nights & 4 Days
Angkorwat - 1000 Linka Temple.
அங்கோர் வாட் (Angkor Wat) என்பது, அங்கோர், கம்போடியாவில் உள்ள இந்துக்கோயிலாக இருந்து பின்னர் பௌத்த மதக் கோயிலாக மாறிய ஒரு தொகுதியாகும். இது 162.6 எக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. இது உலகின் மிகப்பெரிய மத வழிபாட்டுத் தலமாகும்.
இது ஸ்டங் கேபால் ஸ்பீன் ஆற்றின் 150 மீ நீளத்தில் அமைந்துள்ளது, முக்கிய அங்கோர் நினைவுச்சின்னங்களில் இருந்து 25 கிலோமீட்டர் (16 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.இந்த தளம் ஆற்றின் படுகை மற்றும் கரைகளின் மணற்கல் அமைப்புகளில் தொடர்ச்சியான கல் பாறை நிவாரண செதுக்கல்களைக் கொண்டுள்ளது. இது பொதுவாக "1000 லிங்கங்களின் பள்ளத்தாக்கு" அல்லது "ஆயிரம் லிங்கங்களின் நதி" என்று அழைக்கப்படுகிறது.
7 Nights & 8 Days
Disneyland - Mt.Titlis.
சுவிட்சர்லாந்து (Switzerland) அதிகாரப்பூர்வமாக சுவிசுக் கூட்டமைப்பு என்பது மேற்கு, மத்திய மற்றும் தெற்கு ஐரோப்பாவின் சங்கமத்தில் அமைந்துள்ள ஒரு நிலத்தாலும் ஆல்ப்ஸ் மலையாலும் சூழப்பட்ட மத்திய ஐரோப்பிய நாடாகும்.
5 Nights & 4 Days
Pattaya - Bangkok.
பேங்காக் (Bangkok) தாய்லாந்தின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இதில் குருங் தேப் என்ற தாய்ச் சொல்லின் பொருள், "தேவதைகளின் நகரம்" என்பதாகும். மத்திய தாய்லாந்தின் சாவோ பிரயா ஆற்றுப் படுகையில் 1,568.7 சதுர கிலோமீட்டர்கள் (605.7 sq mi) பரப்பளவில் அமைந்துள்ளது.
5 Nights & 6 Days
Istanbul - Cappadocia.
துருக்கியில் மட்டுமல்லாது உலகெங்கிலும் உள்ள மிக முக்கியமான சுற்றுலா தலங்களில் இசுதான்புல் ஒன்றாகும். இந்த நகரில் ஆயிரக்கணக்கான சுற்றுலா சார்ந்த தொழில்கள் உள்ளன. துருக்கியின் மிகப்பெரிய நகரமான இசுதான்புல் பைசாந்தியன் மற்றும் உதுமானியப் பேரரசுகளின் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை கொண்டுள்ளது. இதில் சுல்தான் அகமது பள்ளிவாசல், ககியா சோபியா, தாப்கபி அரண்மனை, பசிலிக்கா தொட்டி, கலாட்டா கோபுரம், கிராண்ட் பசார், மற்றும் போரா அரண்மனை உணவகம் போன்றவை அடங்கும். ஐரோப்பாவின் மிகபெரிய வணிக வளாகமாக இருக்கும் அக்மர்கெசு போன்ற வணிக வளாகங்களும் இங்கு இருக்கின்றன.
8 Nights & 9 Days
Chiang - Mountain - Water Falls - Coral land - Dinner Cruise.