We are here with various types of Tour Plans that you can get with your family and friends.
11 Days
பூரி - கோனார்க் - புவனேஸ்வரம் - கல்கத்தா - கயா -புத்தகயா - காசி - அயோத்தியா - திரிவேணி.
முதல்;நாள் : திருவருள் துணையுடன் சென்னை ரயில் நிலையத்திலிருந்து புறப்படுதல்.
2-ம் நாள் : இரவு புவனேஸ்வரம் அடைந்து தங்கல்.
3-ம் நாள் : காலை தனி பஸ்ஸில் புறப்பட்டு, பூரி அடைந்து, ஜெகன்னாதர், பலராமர், சுபத்ரா தரிசனம் செய்து புறப்பட்டு, கோனார்க் அடைந்து, சிற்பக்கலை நிறைந்த சூரியன் ஆலயம் பார்த்து, புவனேஸ்வரம் அடைந்து, லிங்கராஜா ஆலயம் தரிசனம் செய்து, இரவு
புறப்படுதல்.
4-ம் நாள் : காலை கல்கத்தா அடைந்து, ஹ_க்ளிநதி, ஹெளரா பிரிட்ஜ்,
காளிகோவில், விக்டோரியா மெமோரியல் ஹால், பேளுர்
ஸ்ரீஇராமகிருஷ்ணா மடாலயம் பார்த்து இரவு புறப்படுதல்.
5-ம் நாள் : காலை கயா அடைந்து, விஷ்ணு பாதம், அக்ஷயவடம், பல்குனி
தரிசனம் செய்து புறப்பட்டு, புத்தகயா அடைந்து, புத்தர் ஞான
ஒளி பெற்ற போதிமரம் மற்றும் வெளிநாட்டு புத்தர் கோயில்கள்
பார்த்து புறப்படுதல்.
6-ம் நாள் : காலை காசி அடைந்து கங்கை நீராடி வைதீக காரியங்கள்
செய்து ஸ்ரீவிஸ்வநாதர், விசாலாட்சி, அன்னபூரணி தேவி, துண்டி
விநாயகர் தரிசனம் செய்தல, மாலையில் யுனிவர்சிட்டி, துர்க்கை
ஆலயம், பிர்லா மந்தி, துளசிமாடக் கோவில் பார்த்து தங்கல்.
7-ம் நாள் : இன்று அவரவர் இஷ்டம் போல் ஆலயங்கள் பஜார் பார்த்து
தங்கல்.
8-ம் நாள் : காலை புறப்பட்டு, அயோத்தியா அடைந்து சரயு நதி நீராடி, ராமஜென்ம பூமி அனுமன் ஆலயம் தசரதன் மாளிகை பார்த்து தங்கல்
9-ம் நாள் : காலை புறப்பட்டு, அலகாபாத் அடைந்து, திரிவேணி சங்கமம்
நீராடி, நேருவின் ஆனந்தபவன் பார்த்து புறப்படுதல்.
10-ம் நாள் : ரயில் பிரயாணம்.
11-ம் நாள் : திருவருள் துணையுடன் சுகமாக சென்னை சேர்தல்.
“சுற்றுலா திட்டம் மாறுதலுக்கு உட்பட்டது”
1. அனைத்து ஊர்களிலும் சுற்றி பார்க்கும் பஸ்.
2. தினசரி காலை காபி, 3 வேளை உணவு.
3. தங்கும் பொதுஹால் (Dormitory Without Bed & Cot).
4. Sleeper Class ரயில் கட்டணம்.
1. பஜார் செல்லும் செலவு.
2. பஸ் செல்லாத இடங்களுக்கு ஆட்டோ, ரிக்ஷா கட்டணம் தனி.
3. சாப்பிட தட்டு, டம்ளர்.
4. வாட்டர் பாட்டில்.
பாக்கி தொகையை சுற்றுலா புறப்படும் 30 நாட்களுக்கு முன் செலுத்த வேண்டும்.
முன்பணம் செலுத்தியபிறகு கேன்சல் செய்தால் முன்பணமும்,
சுற்றுலா புறப்படுவதற்கு 30 நாட்களுக்கு முன் கேன்சல் செய்தால்
கட்டணத்தொகையில் 50% ம், 20 நாட்களுக்கு முன் கேன்சல் செய்தால்
கட்டணத்தொகை, முழுவதும் திருப்பித்தரப்படமாட்டாது.
சுற்றுலாவின் சமயம் ஒரிஜினல் ஆதார் கார்டு கொண்டு வரவேண்டும்.
உணவு அவரவர் வாங்கி சாப்பிடும் வகையில் பரிமாறப்படும்
5 வயது முதல் 10 வயது உள்ளவர்களுக்கு சுற்றுலா கட்டணத்தில் 90% மட்டுமே
12 Days
திரிவேணி - காசி - அயோத்தியா - ஹரித்துவார் ரிஷிகேசம் - டெல்லி - ஆக்ரா - மதுரா
முதல்;நாள் : திருவருள் துணையுடன் சென்னை ரயில் நிலையத்திலிருந்து
புறப்படுதல்.
2-ம் நாள் : ரயில் பிரயாணம்.
3-ம் நாள் : காசி அடைந்து கங்கை நீராடி வைதீக காரியங்கள் செய்து
ஸ்ரீவிஸ்வநாதர், விசாலாட்சி, அன்னபூரணி தேவி, துண்டி விநாயகர்
தரிசனம் செய்தல், மாலையில் யுனிவர்சிட்டி, துர்க்கை ஆலயம்,
பிர்லா மந்திா,; துளசிமாடக் கோவில் பார்த்து தங்கல்.
4-ம் நாள் : இன்று அவரவர் இஷ்டம் போல் ஆலயங்கள், பஜார் பார்த்து தங்கல்.
5-ம் நாள் : காலை; புறப்பட்டு, அயோத்தியா அடைந்து சரயு நதி நீராடி,
ராமஜென்ம பூமி அனுமன் ஆலயம் தசரதன் மாளிகை பார்த்து
தங்கல
6-ம் நாள் : காலை புறப்பட்டு, அலகாபாத் அடைந்து, திரிவேணி சங்கமம் நீராடி,
நேருவின் ஆனந்தபவன் பார்த்து புறப்படுதல்.
7-ம் நாள் : காலை டெல்லி அடைந்து, குதுப்மினார், லோட்டஸ் மந்திர்,
பிர்லாமந்திர், இந்திரா காந்தி நினைவகம், (ராஷ்ட்ரபதி பவன்,
பார்லிமென்ட், செங்கோட்டை, தீன்மூர்த்தி இல்லம், இந்தியா கேட்
தோற்றங்கள் (ஏஐநுறு) காந்தி, நேரு, இந்திரா, ராஜீவ் நினைவு
சின்னங்கள் பார்த்து தங்கல்.
8-ம் நாள் : காலை புறப்பட்டு, ரிஷிகேசம் அடைந்து, ராம்ஜூலா, கங்கா தேவி
ஆலயம், சிவானந்த மடம் பார்த்து, புறப்பட்டு ஹரித்துவார் அடைந்து, அவரவர் செலவில் சென்று கங்கை நீராடி, தீர்த்தம் எடுத்து
ரோப் காரில் சென்று மான்சாதேவி தரிசனம் செய்து, கங்கா பூைஐ பார்த்து டெல்லி அடைந்து தங்கல்.
9-ம் நாள் : இன்று டெல்லி பஜார் பார்த்து தங்கல்.
.
10-ம் நாள் : காலை புறப்பட்டு, ஆக்ரா அடைந்து தாஜ்மஹால், கோட்டை பார்த்து
மதுரா அடைந்து, கிருஷ்ணஜென்ம பூமி, பிர்லா மந்திர் பார்த்து,
இரவு புறப்படுதல்.
11-ம் நாள் : ரயில் பிரயாணம்.
.
12-ம் நாள் : திருவருள் துணையுடன் சுகமாக சென்னை சேர்தல்.
.
“சுற்றுலா திட்டம் மாறுதலுக்கு உட்பட்டது”
1. அனைத்து ஊர்களிலும் சுற்றி பார்க்கும் பஸ்.
2. தினசரி காலை காபி, 3 வேளை உணவு.
3. தங்கும் பொதுஹால் (Dormitory Without Bed & Cot).
4. Sleeper Class ரயில் கட்டணம்.
1. பஜார் செல்லும் செலவு.
2. பஸ் செல்லாத இடங்களுக்கு ஆட்டோ, ரிக்ஷா கட்டணம் தனி.
3. சாப்பிட தட்டு, டம்ளர்.
4. வாட்டர் பாட்டில்.
பாக்கி தொகையை சுற்றுலா புறப்படும் 30 நாட்களுக்கு முன் செலுத்த வேண்டும்.
முன்பணம் செலுத்தியபிறகு கேன்சல் செய்தால் முன்பணமும்,
சுற்றுலா புறப்படுவதற்கு 30 நாட்களுக்கு முன் கேன்சல் செய்தால்
கட்டணத்தொகையில் 50% ம், 20 நாட்களுக்கு முன் கேன்சல் செய்தால்
கட்டணத்தொகை, முழுவதும் திருப்பித்தரப்படமாட்டாது.
சுற்றுலாவின் சமயம் ஒரிஜினல் ஆதார் கார்டு கொண்டு வரவேண்டும்.
உணவு அவரவர் வாங்கி சாப்பிடும் வகையில் பரிமாறப்படும்
5 வயது முதல் 10 வயது உள்ளவர்களுக்கு சுற்றுலா கட்டணத்தில் 90% மட்டுமே
9 Days
காசி - அயோத்தியா - திரிவேணி - கயா - புத்தகயா
முதல்;நாள் : திருவருள் துணையுடன் காலை சென்னை ரயில் நிலையத்திலிருந்து புறப்படுதல்.
2-ம் நாள் : இரவு கயா அடைந்து, தங்கல்.
3-ம் நாள் : கயாவில் விஷ்ணு பாதம், அக்ஷயவடம், பல்குனி தரிசனம், செய்து
புறப்பட்டு, புத்தகயா அடைந்து, புத்தர் ஞான ஒளி பெற்ற போதிமரம் மற்றும் வெளிநாட்டு புத்தர் கோயில்கள் பார்த்து புறப்படுதல்.
4-ம் நாள் : காலை காசி அடைந்து கங்கை நீராடி வைதீக காரியங்கள் செய்து ஸ்ரீவிஸ்வநாதர், விசாலாட்சி, அன்னபூரணி தேவி, துண்டிவிநாயகர் தரிசனம் செய்தல், மாலையில் யுனிவர்சிட்டி, துர்க்கை ஆலயம்,
பிர்லா மந்திா,; துளசிமாடக் கோவில் பார்த்து தங்கல்.
5-ம் நாள் : இன்று அவரவர் இஷ்டம் போல் ஆலயங்கள், பஜார் பார்த்து தங்கல்.
6-ம் நாள் : காலை; புறப்பட்டு, அயோத்தியா அடைந்து சரயு நதி நீராடி,
ராமஜென்ம பூமி அனுமன் ஆலயம் தசரதன் மாளிகை பார்த்து தங்கல்
7-ம் நாள் : காலை புறப்பட்டு, அலகாபாத் அடைந்து, திரிவேணி சங்கமம் நீராடி, நேருவின் ஆனந்தபவன் பார்த்து புறப்படுதல்.
8-ம் நாள் : ரயில் பிரயாணம்.
9-ம் நாள் : திருவருள் துணையுடன் சுகமாக சென்னை சேர்தல்.
“சுற்றுலா திட்டம் மாறுதலுக்கு உட்பட்டது”
1. அனைத்து ஊர்களிலும் சுற்றி பார்க்கும் பஸ்.
2. தினசரி காலை காபி, 3 வேளை உணவு.
3. தங்கும் பொதுஹால் (Dormitory Without Bed & Cot).
4. Sleeper Class ரயில் கட்டணம்.
1. பஜார் செல்லும் செலவு.
2. பஸ் செல்லாத இடங்களுக்கு ஆட்டோ, ரிக்ஷா கட்டணம் தனி.
3. சாப்பிட தட்டு, டம்ளர்.
4. வாட்டர் பாட்டில்.
பாக்கி தொகையை சுற்றுலா புறப்படும் 30 நாட்களுக்கு முன் செலுத்த வேண்டும்.
முன்பணம் செலுத்தியபிறகு கேன்சல் செய்தால் முன்பணமும்,
சுற்றுலா புறப்படுவதற்கு 30 நாட்களுக்கு முன் கேன்சல் செய்தால்
கட்டணத்தொகையில் 50% ம், 20 நாட்களுக்கு முன் கேன்சல் செய்தால்
கட்டணத்தொகை, முழுவதும் திருப்பித்தரப்படமாட்டாது.
சுற்றுலாவின் சமயம் ஒரிஜினல் ஆதார் கார்டு கொண்டு வரவேண்டும்.
உணவு அவரவர் வாங்கி சாப்பிடும் வகையில் பரிமாறப்படும்
5 வயது முதல் 10 வயது உள்ளவர்களுக்கு சுற்றுலா கட்டணத்தில் 90% மட்டுமே
17 Days
பூரி - கோனார்க் - புவனேஸ்வரம் - கல்கத்தா - கயா புத்தகயா - காசி - அயோத்தியா - திரிவேணி - ஹரித்துவார் ரிஷிகேசம் - டெல்லி - ஆக்ரா - மதுரா
முதல் நாள் : திருவருள் துணையுடன் இரவு சென்னை ரயில் நிலையத்திலிருந்து
புறப்படுதல்.
2-ம் நாள் : இரவு புவனேஸ்வரம் அடைந்து தங்கல்.
3-ம் நாள் : காலை தனி பஸ்ஸில் புறப்பட்டு, பூரி அடைந்து, ஜெகன்னாதர், பலராமர்,
சுபத்ரா தரிசனம் செய்து புறப்பட்டு, கோனார்க் அடைந்து, லிங்கராஜா
ஆலயம் தரிசனம் செய்து, இரவு புறப்படுதல்.
4-ம் நாள் : காலை கல்கத்தா அடைந்து, ஹ_க்ளிநதி, ஹெளரா பிரிட்ஜ்,
காளிகோவில், விக்டோரியா மெமோரியல் ஹால், பேளுர்
ஸ்ரீ இராமகிருஷ்ணா மடாலயம் பார்த்து இரவு புறப்படுதல்.
5-ம் நாள் : காலை கயா அடைந்து, விஷ்ணு பாதம், அக்ஷயவடம், பல்குனி தரிசனம்,
புறப்பட்டு, புத்தகயா அடைந்து, புத்தர் ஞான ஒளி பெற்ற போதிமரம்
மற்றும் வெளிநாட்டு புத்தர் கோயில்கள் பார்த்து, இரவு புறப்படுதல்.
6-ம் நாள் : காலை காசி அடைந்து கங்கை நீராடி வைதீக காரியங்கள் செய்து,
ஸ்ரீவிஸ்வநாதர், விசாலாட்சி, அன்னபூரணி தேவி, துண்டி விநாயகர்
தரிசனம் செய்தல்.
7-ம் நாள் : இன்று யுனிவர்சிட்டி, துர்க்கை ஆலயம், பிர்லாமந்தி, துளசிமாடக்
கோவில் பார்த்து தங்கல்.
8-ம் நாள் : காலை; புறப்பட்டு, அயோத்தியா அடைந்து சரயு நதி நீராடி, ராமஜென்ம பூமி அனுமன் ஆலயம் தசரதன் மாளிகை பார்த்து தங்கல்
9-ம் நாள் : காலை புறப்பட்டு, அலகாபாத் அடைந்து, திரிவேணி சங்கமம் நீராடி,
நேருவின் ஆனந்தபவன் பார்த்து புறப்படுதல்.
10-ம் நாள் : முற்பகல் ஹரித்துவார் அடைந்து, கங்கை நீராடி, தீர்த்தம் எடுத்து, அவரவர்
செலவில் ரோப் காரில் சென்று மான்சாதேவி தரிசனம் செய்து இரவு
கங்கா பூஜை பார்த்து தங்கல்.
11-ம் நாள் : காலை புறப்பட்டு ரிஷிகேசம் அடைந்து ராம்ஜிலா, கங்கா தேவி ஆலயம்,
சிவானந்த மடம் பார்த்துஇ புறப்படுதல்.
12-ம் நாள் : காலை டெல்லி அடைந்து, பிர்லாமந்திர், குதுப்மினார், லோட்டஸ் மந்திர்,
இந்திரா காந்தி நினைவகம்.(ராஷ்ட்ரபதி பவன், பார்லிமென்ட்,
செங்கோட்டை, தீன்மூர்த்தி இல்லம், இந்தியா கேட் தோற்றங்கள் (VIEW)
காந்தி, நேரு, இந்திரா, ராஜீவ் நினைவு சின்னங்கள் பார்த்து தங்கல்.
13-ம் நாள் : காலை டெல்லி பஜார் பார்த்து தங்கல்.
14-ம் நாள் : காலை புறப்பட்டு, ஆக்ரா அடைந்து, தாஐ;மஹால, கோட்டை பார்த்து,
மதுரா அடைந்து, கிருஷ்ணஜென்மபூமி, பிர்லாமந்திர் தரிசனம் செய்து,
புறப்படுதல்.
15-ம் நாள் : ரயில் பிரயாணம்.
16-ம் நாள் : திருவருள் துணையுடன் சுகமாக சென்னை சேர்தல்.
“சுற்றுலா திட்டம் மாறுதலுக்கு உட்பட்டது”
1. அனைத்து ஊர்களிலும் சுற்றி பார்க்கும் பஸ்.
2. தினசரி காலை காபி, 3 வேளை உணவு.
3. தங்கும் பொதுஹால் (Dormitory Without Bed & Cot).
4. Sleeper Class ரயில் கட்டணம்.
1. பஜார் செல்லும் செலவு.
2. பஸ் செல்லாத இடங்களுக்கு ஆட்டோ, ரிக்ஷா கட்டணம் தனி.
3. சாப்பிட தட்டு, டம்ளர்.
4. வாட்டர் பாட்டில்.
பாக்கி தொகையை சுற்றுலா புறப்படும் 30 நாட்களுக்கு முன் செலுத்த வேண்டும்.
முன்பணம் செலுத்தியபிறகு கேன்சல் செய்தால் முன்பணமும்,
சுற்றுலா புறப்படுவதற்கு 30 நாட்களுக்கு முன் கேன்சல் செய்தால்
கட்டணத்தொகையில் 50% ம், 20 நாட்களுக்கு முன் கேன்சல் செய்தால்
கட்டணத்தொகை, முழுவதும் திருப்பித்தரப்படமாட்டாது.
சுற்றுலாவின் சமயம் ஒரிஜினல் ஆதார் கார்டு கொண்டு வரவேண்டும்.
உணவு அவரவர் வாங்கி சாப்பிடும் வகையில் பரிமாறப்படும்
5 வயது முதல் 10 வயது உள்ளவர்களுக்கு சுற்றுலா கட்டணத்தில் 90% மட்டுமே
10 Days
டெல்லி - ஆக்ரா - மதுரா - திரிவேணி காசி - அயோத்தியா
முதல் நாள் : திருவருள் துணையுடன் சென்னை ரயில் நிலையத்திலிருந்து
புறப்படுதல்
2-ம் நாள் : ரயில் பிரயாணம்.
3-ம் நாள் : காலை ஆக்ரா அடைந்து, தாஐ;மஹால, கோட்டை பார்த்து, மதுரா
அடைந்து, கிருஷ்ணஜென்மபூமி, பிர்லாமந்திர் பார்த்து, புறப்பட்டு,
இரவு டெல்லி அடைந்து தங்கல்.
4-ம் நாள் : இன்று டெல்லியில் பிர்லாமந்திர், குதுப்மினார், லோட்டஸ்மந்திர்,
இந்திரா காந்தி நினைவகம் (ராஷ்ட்ரபதி பவன், பார்லிமென்ட்,
செங்கோட்டை, தீன்மூர்த்தி இல்லம், இந்தியா கேட்
தோற்றங்கள் (VIEW) காந்தி, நேரு, இந்திரா, ராஜீவ் நினைவு
சின்னங்கள் பார்த்து, தங்கல்
5-ம் நாள் : இன்று அவரவர் இஷ்டம் போல் பஜார் பார்த்து புறப்படுதல்.
6-ம் நாள் : காலை அலகாபாத் அடைந்து, திரிவேணி சங்கமம் நீராடி,
நேருவின் ஆனந்தபவன் பார்த்து, புறப்பட்டு காசி அடைந்து
தங்கல்.
7-ம் நாள் : காலையில் கங்கை நீராடி வைதீக காரியங்கள் செய்து
ஸ்ரீவிஸ்வநாதர், விசாலாட்சி, அன்னபூரணி தேவி, துண்டி விநாயகர்
தரிசனம் செய்தல், மாலையில் யுனிவர்சிட்டி, துர்க்கை ஆலயம்,
பிர்லா மந்தி, துளசிமாடக் கோவில் பார்த்து தங்கல்.
8-ம் நாள் : காலை புறப்பட்டு, அயோத்தியா அடைந்து சரயு நதி நீராடி,
ராமஜென்ம பூமி அனுமன் ஆலயம் தசரதன் மாளிகை பார்த்து தங்கல்
9-ம் நாள் : இன்று அவரவர் இஷ்டம் போல் பஜார் பார்த்து ரயிலில்
புறப்படுதல்.
10-ம் நாள் : ரயில் பிரயாணம்.
11-ம் நாள் : திருவருள் துணையுடன் சுகமாக சென்னை சேர்தல்.
“சுற்றுலா திட்டம் மாறுதலுக்கு உட்பட்டது”
1. அனைத்து ஊர்களிலும் சுற்றி பார்க்கும் பஸ்.
2. தினசரி காலை காபி, 3 வேளை உணவு.
3. தங்கும் பொதுஹால் (Dormitory Without Bed & Cot).
4. Sleeper Class ரயில் கட்டணம்.
1. பஜார் செல்லும் செலவு.
2. பஸ் செல்லாத இடங்களுக்கு ஆட்டோ, ரிக்ஷா கட்டணம் தனி.
3. சாப்பிட தட்டு, டம்ளர்.
4. வாட்டர் பாட்டில்.
பாக்கி தொகையை சுற்றுலா புறப்படும் 30 நாட்களுக்கு முன் செலுத்த வேண்டும்.
முன்பணம் செலுத்தியபிறகு கேன்சல் செய்தால் முன்பணமும்,
சுற்றுலா புறப்படுவதற்கு 30 நாட்களுக்கு முன் கேன்சல் செய்தால்
கட்டணத்தொகையில் 50% ம், 20 நாட்களுக்கு முன் கேன்சல் செய்தால்
கட்டணத்தொகை, முழுவதும் திருப்பித்தரப்படமாட்டாது.
சுற்றுலாவின் சமயம் ஒரிஜினல் ஆதார் கார்டு கொண்டு வரவேண்டும்.
உணவு அவரவர் வாங்கி சாப்பிடும் வகையில் பரிமாறப்படும்
5 வயது முதல் 10 வயது உள்ளவர்களுக்கு சுற்றுலா கட்டணத்தில் 90% மட்டுமே
10 Days
ஹைதராபாத் - அவுரங்காபாத் - அஜந்தா - எல்லோரா ஷீரடி - மும்பை - கோவா
முதல் நாள் : திருவருள் துணையுடன் சென்னை ரயில் நிலையத்திலிருந்து புறப்படுதல்.
2-ம் நாள் : காலை ஹைதராபாத் அடைந்து தண்ணீர் நடுவில் மிக உயரமான புத்தர் சிலை உள்ள ஹ_சைன் சாகர் ஏரி, ஜாலார்ஜங் மியூசியம், சார்மினார், பாலாஜி ஆலயம்
(பிர்லா மந்திர்) பார்த்து புறப்படுதல்.
3-ம் நாள் : முற்பகல் அவுரங்காபாத் அடைந்து, டூப்ளிகேட் தாஜ்மஹால் பார்த்து, எல்லோரா குகை கோயில், பார்த்து தங்கல்.
4-ம் நாள் : காலை புறப்பட்டு, அஜந்தா குகைக்கோவில் பார்த்து இரவு தங்கல்.
5-ம் நாள் : காலை புறப்பட்டு, ஷீரடி அடைந்து, மகான் சாய்பாபா நினைவிடம் தரிசனம் செய்து தங்கல்.
6-ம் நாள் : காலை புறப்பட்டு, மும்பை அடைந்து, முருகன் கோவில், மகாலெட்சுமி கோவில், சங்கராச்சாரியார் கோவில், கேட்வே ஆப் இந்தியா, மெரீன் டிரைவ், மலபார் ஹீல்ஸ், பூட்ஸ்பார்க், உலகவர்த்தக மையம் ஏரியா பார்த்து தங்கல்.
7-ம் நாள் : இன்று பஜார் பார்த்து, இரவு புறப்படுதல்.
8-ம் நாள் : காலை கோவா அடைந்து மீராமர் கடற்கரை, டோனாபாலியா கடற்கரை, செயிண்ட் பிரான்ஸிஸ் சர்ச், பார்த்து தங்கல்.
9-ம் நாள் : இன்று பஜார் பார்த்து, இரவு புறப்படுதல்.
10-ம் நாள் : திருவருள் துணையுடன் சுகமாக சென்னை சேர்தல்.
“சுற்றுலா திட்டம் மாறுதலுக்கு உட்பட்டது”
1. அனைத்து ஊர்களிலும் சுற்றி பார்க்கும் பஸ்.
2. தினசரி காலை காபி, 3 வேளை உணவு.
3. தங்கும் பொதுஹால் (Dormitory Without Bed & Cot).
4. Sleeper Class ரயில் கட்டணம்.
1. பஜார் செல்லும் செலவு.
2. பஸ் செல்லாத இடங்களுக்கு ஆட்டோ, ரிக்ஷா கட்டணம் தனி.
3. சாப்பிட தட்டு, டம்ளர்.
4. வாட்டர் பாட்டில்.
பாக்கி தொகையை சுற்றுலா புறப்படும் 30 நாட்களுக்கு முன் செலுத்த வேண்டும்.
முன்பணம் செலுத்தியபிறகு கேன்சல் செய்தால் முன்பணமும்,
சுற்றுலா புறப்படுவதற்கு 30 நாட்களுக்கு முன் கேன்சல் செய்தால்
கட்டணத்தொகையில் 50% ம், 20 நாட்களுக்கு முன் கேன்சல் செய்தால்
கட்டணத்தொகை, முழுவதும் திருப்பித்தரப்படமாட்டாது.
சுற்றுலாவின் சமயம் ஒரிஜினல் ஆதார் கார்டு கொண்டு வரவேண்டும்.
உணவு அவரவர் வாங்கி சாப்பிடும் வகையில் பரிமாறப்படும்
5 வயது முதல் 10 வயது உள்ளவர்களுக்கு சுற்றுலா கட்டணத்தில் 90% மட்டுமே
5 Days
பண்டரிபுரம் - ஷீரடி - சனிசிங்னாபூர்
முதல் நாள் : திருவருள் துணையுடன் இரவு சென்னை
ரயில் நிலையத்திலிருந்து புறப்படுதல்.
2-ம் நாள் : இரவு சோலாப்பூர் அடைந்து புறப்பட்டு பண்டரிபுரம்
அடைந்து, தங்கல்.
3-ம் நாள் : காலை பண்டரிநாதர், மீராபாய், ஜக்குபாய்,
நயா மந்தீர் தரிசனம் செய்து புறப்பட்டு, ஷீரடி
அடைந்து, மகான் சாய்பாபா நினைவிடம் தரிசனம்
செய்து தங்கல்.
4-ம் நாள் : காலை புறப்பட்டு, சனிசக்னாபூர் அடைந்து,
சனீஸ்வரபகவான் தரிசனம் செய்து புனே அடைந்து
இரவு ரயிலில் புறப்படுதல்.
5-ம் நாள் : திருவருள் துணையுடன் இரவு சுகமாக சென்னை
சேர்தல்.
“சுற்றுலா திட்டம் மாறுதலுக்கு உட்பட்டது”
1. அனைத்து ஊர்களிலும் சுற்றி பார்க்கும் பஸ்.
2. தினசரி காலை காபி, 3 வேளை உணவு.
3. தங்கும் பொதுஹால் (Dormitory Without Bed & Cot).
4. Sleeper Class ரயில் கட்டணம்.
1. பஜார் செல்லும் செலவு.
2. பஸ் செல்லாத இடங்களுக்கு ஆட்டோ, ரிக்ஷா கட்டணம் தனி.
3. சாப்பிட தட்டு, டம்ளர்.
4. வாட்டர் பாட்டில்.
பாக்கி தொகையை சுற்றுலா புறப்படும் 30 நாட்களுக்கு முன் செலுத்த வேண்டும்.
முன்பணம் செலுத்தியபிறகு கேன்சல் செய்தால் முன்பணமும்,
சுற்றுலா புறப்படுவதற்கு 30 நாட்களுக்கு முன் கேன்சல் செய்தால்
கட்டணத்தொகையில் 50% ம், 20 நாட்களுக்கு முன் கேன்சல் செய்தால்
கட்டணத்தொகை, முழுவதும் திருப்பித்தரப்படமாட்டாது.
சுற்றுலாவின் சமயம் ஒரிஜினல் ஆதார் கார்டு கொண்டு வரவேண்டும்.
உணவு அவரவர் வாங்கி சாப்பிடும் வகையில் பரிமாறப்படும்
5 வயது முதல் 10 வயது உள்ளவர்களுக்கு சுற்றுலா கட்டணத்தில் 90% மட்டுமே
11 Days
காசி - வியாசகாசி - திரிவேணி - கயா - புத்தகயா அயோத்தியா - நைமிசாரன்யம் - சித்ரகூடம்
முதல் நாள் : திருவருள் துணையுடன் காலை சென்னை ரயில் நிலையத்திலிருந்து புறப்படுதல்.
2-ம் நாள் : ரயில் பிரயாணம்.
3-ம் நாள் : காலை காசி அடைந்து கங்கை நீராடி வைதீக காரியங்கள் செய்து ஸ்ரீவிஸ்வநாதர், விசாலாட்சி, அன்னபூரணி தேவி, துண்டி விநாயகர் தரிசனம் செய்தல, மாலையில் யுனிவர்சிட்டி, தூக்கை ஆலயம்,
பிர்லா மந்தி, துளசிமாடக் கோவில் பார்த்து தங்கல்
4-ம் நாள் : காலை புறப்பட்டு, கயா அடைந்து விஷ்ணு பாதம், அக்ஷயவடம்,
பல்குனி தரிசனம், செய்து புறப்பட்டு, புத்தகயா அடைந்து, புத்தர்
ஞானஒளி பெற்ற போதிமரம் மற்றும் வெளிநாட்டு புத்தர் கோயில்கள்
பார்த்து காசி அடைந்து தங்கல்
5-ம் நாள் : இன்று அவரவர் இஷ்டம் போல் பஜார் பார்த்து தங்கல்.
6-ம் நாள் : காலை புறப்பட்டு அயோத்தியா அடைந்து சரயு நதி நீராடி
ராமஜென்ம பூமி, அனுமன் ஆலயம், தசரதன் மாளிகை பார்த்து தங்கல்.
7-ம் நாள் : காலை புறப்பட்டு, நைமிசாரன்யம் அடைந்து, விஷ்ணுசக்கரம் பார்த்து
அயோத்தியா அடைந்து, தங்கல்.
8-ம் நாள் : காலை புறப்பட்டு, அலகாபாத் அடைந்து, திரிவேணி சங்கமம் நீராடி, நேருவின் ஆனந்தபவன் பார்த்து தங்கல்.
9-ம் நாள் : காலை புறப்பட்டு சித்ரகூடம் அடைந்து யமுனை நதி நீராடி
ஆலயங்கள், பார்த்து புறப்படுதல்.
10-ம் நாள் : ரயில் பிரயாணம்.
11-ம் நாள் : திருவருள் துணையுடன் மதியம் சுகமாக சென்னை சேர்தல்.
“சுற்றுலா திட்டம் மாறுதலுக்கு உட்பட்டது”
1. அனைத்து ஊர்களிலும் சுற்றி பார்க்கும் பஸ்.
2. தினசரி காலை காபி, 3 வேளை உணவு.
3. தங்கும் பொதுஹால் (Dormitory Without Bed & Cot).
4. Sleeper Class ரயில் கட்டணம்.
1. பஜார் செல்லும் செலவு.
2. பஸ் செல்லாத இடங்களுக்கு ஆட்டோ, ரிக்ஷா கட்டணம் தனி.
3. சாப்பிட தட்டு, டம்ளர்.
4. வாட்டர் பாட்டில்.
பாக்கி தொகையை சுற்றுலா புறப்படும் 30 நாட்களுக்கு முன் செலுத்த வேண்டும்.
முன்பணம் செலுத்தியபிறகு கேன்சல் செய்தால் முன்பணமும்,
சுற்றுலா புறப்படுவதற்கு 30 நாட்களுக்கு முன் கேன்சல் செய்தால்
கட்டணத்தொகையில் 50% ம், 20 நாட்களுக்கு முன் கேன்சல் செய்தால்
கட்டணத்தொகை, முழுவதும் திருப்பித்தரப்படமாட்டாது.
சுற்றுலாவின் சமயம் ஒரிஜினல் ஆதார் கார்டு கொண்டு வரவேண்டும்.
உணவு அவரவர் வாங்கி சாப்பிடும் வகையில் பரிமாறப்படும்
5 வயது முதல் 10 வயது உள்ளவர்களுக்கு சுற்றுலா கட்டணத்தில் 90% மட்டுமே
14 Days
காசி – திரிவேணி – அயோத்தியா - கோரக்பூர் காட்மாண்டு (நேப்பாள்) போக்ரா – (முக்திநாத்)
முதல் நாள் : திருவருள் துணையுடன் சென்னை ரயில் நிலையத்திலிருந்து புறப்படுதல்.
2-ம் நாள் : ரயில் பிரயாணம்.
3-ம் நாள் : காலை காசி அடைந்து கங்கை நீராடி வைதீக காரியங்கள் செய்து
ஸ்ரீ விஸ்வநாதர், விசாலாட்சி, அன்னபூரணி தேவி, துண்டி விநாயகர்
தரிசனம் செய்தல், மாலையில் யுனிவர்சிட்டி, துர்க்கை ஆலயம்,
பிர்லா மந்திர், துளசிமாடக் கோவில் பார்த்து தங்கல்.
4-ம் நாள் : இன்று அவரவர் இஷ்டம் போல் ஆலயங்கள், பஜார் பார்த்து
தங்கல்.
5-ம் நாள் : காலை தனி பஸ்ஸில் புறப்பட்டு, கோரக்பூர் அடைந்து, கோரக் நாதர் தரிசனம் செய்து, நேப்பாள் சுனோலி பார்டர் அடைந்து தங்கல்.
6-ம் நாள் : காலை புறப்பட்டு, போக்ரா அடைந்து, தங்கல்.
7-ம் நாள் : காலை அவரவர் செலவில் முக்திநாத் செல்பவர்கள் (விமானம் ழச
லைன் குரூசர் ) சென்று, முக்திநாத் தரிசனம் செய்து ஜம்சம்
அடைந்து தங்கல்.
8-ம் நாள் : காலை புறப்பட்டு, போக்ரா அடைந்து, தங்கல்.
9-ம் நாள் : காலை புறப்பட்டு நேப்பாள் தலைநகர் (இமிக்கிரேஷன் ரூ.400 அவரவர்
செலவு ) காட்மாண்டு அடைந்து பசுபதிநாத், புத்தர் நீலகண்டர், புத்தர் ஆலயங்கள் தரிசனம் செய்து, தங்கல்.
10-ம் நாள் : இன்று அவரவர் இஷ்டம் போல் பஜார் பார்த்து புறப்பட்டு சுனோலி
பார்டர் அடைந்து தங்கல்
11-ம் நாள் : காலை புறப்பட்டு, அயோத்தியா அடைந்து சரயு நதி நீராடி,
ராமஜென்ம பூமி அனுமன் ஆலயம் தசரதன் மாளிகை பார்த்து தங்கல்
12-ம் நாள் : காலை புறப்பட்டு, அலகாபாத் அடைந்து, திரிவேணி சங்கமம்
நீராடி, நேருவின் ஆனந்தபவன் பார்த்து புறப்படுதல்.
13-ம் நாள் : ரயில் பிரயாணம்.
14-ம் நாள் : திருவருள் துணையுடன் சுகமாக சென்னை சேர்தல்.
“சுற்றுலா திட்டம் மாறுதலுக்கு உட்பட்டது”
1. அனைத்து ஊர்களிலும் சுற்றி பார்க்கும் பஸ்.
2. தினசரி காலை காபி, 3 வேளை உணவு.
3. தங்கும் பொதுஹால் (Dormitory Without Bed & Cot).
4. Sleeper Class ரயில் கட்டணம்.
1. பஜார் செல்லும் செலவு.
2. பஸ் செல்லாத இடங்களுக்கு ஆட்டோ, ரிக்ஷா கட்டணம் தனி.
3. சாப்பிட தட்டு, டம்ளர்.
4. வாட்டர் பாட்டில்.
பாக்கி தொகையை சுற்றுலா புறப்படும் 30 நாட்களுக்கு முன் செலுத்த வேண்டும்.
முன்பணம் செலுத்தியபிறகு கேன்சல் செய்தால் முன்பணமும்,
சுற்றுலா புறப்படுவதற்கு 30 நாட்களுக்கு முன் கேன்சல் செய்தால்
கட்டணத்தொகையில் 50% ம், 20 நாட்களுக்கு முன் கேன்சல் செய்தால்
கட்டணத்தொகை, முழுவதும் திருப்பித்தரப்படமாட்டாது.
சுற்றுலாவின் சமயம் ஒரிஜினல் ஆதார் கார்டு கொண்டு வரவேண்டும்.
உணவு அவரவர் வாங்கி சாப்பிடும் வகையில் பரிமாறப்படும்
5 வயது முதல் 10 வயது உள்ளவர்களுக்கு சுற்றுலா கட்டணத்தில் 90% மட்டுமே
8 Days
ஆக்ரா - மதுரா - ஜெய்ப்பூர் - டெல்லி - அக்ஷர்தாம்
முதல் நாள் : திருவருள் துணையுடன் இரவு சென்னை ரயில்
நிலையத்திலிருந்து புறப்படுதல்.
2-ம் நாள் : ரயில் பிரயாணம்.
3-ம் நாள் : காலை ஆக்ரா அடைந்து, தாஐ;மஹால், கோட்டை பார்த்து மதுரா அடைந்து, கிருஷ்ணஜென்மபூமி, பிர்லாமந்திர் பார்த்து தங்கல்.
4-ம் நாள் : காலை புறப்பட்டு, ஜெய்ப்பூர் அடைந்து. மான்சிங் மியூசியம், சிட்டி பேலஸ், ஜந்தர் மந்திர், லட்சுமி நாரயணன் மந்திர், ஹவாய் மஹால, அம்பர் பேலஸ் பார்த்து டெல்லி அடைந்து புறப்படுதல்.
5-ம் நாள் : டெல்லியில் பிர்லாமந்திர், குதுப்மினார், லோட்டஸ் மந்திர்,
இந்திராகாந்தி நினைவகம் (ராஷ்ட்ரபதி பவன், பார்லிமென்ட்,
செங்கோட்டை, தீன்மூர்த்தி இல்லம், இந்தியா கேட்
தோற்றங்கள் (VIEW) காந்தி, நேரு, இந்திரா, ராஜீவ் நினைவு
சின்னங்கள் பார்த்து இரவு தங்கல்.
6-ம் நாள் : காலை அவரவர் செலவில் அக்ஷர்தாம் பார்த்து பஜார்
பார்த்து இரவு புறப்படுதல்.
7-ம் நாள் : ரயில் பிரயாணம்.
8-ம் நாள் : திருவருள் துணையுடன் சுகமாக சென்னை சேர்தல்.
“சுற்றுலா திட்டம் மாறுதலுக்கு உட்பட்டது”
1. அனைத்து ஊர்களிலும் சுற்றி பார்க்கும் பஸ்.
2. தினசரி காலை காபி, 3 வேளை உணவு.
3. தங்கும் பொதுஹால் (Dormitory Without Bed & Cot).
4. Sleeper Class ரயில் கட்டணம்.
1. பஜார் செல்லும் செலவு.
2. பஸ் செல்லாத இடங்களுக்கு ஆட்டோ, ரிக்ஷா கட்டணம் தனி.
3. சாப்பிட தட்டு, டம்ளர்.
4. வாட்டர் பாட்டில்.
பாக்கி தொகையை சுற்றுலா புறப்படும் 30 நாட்களுக்கு முன் செலுத்த வேண்டும்.
முன்பணம் செலுத்தியபிறகு கேன்சல் செய்தால் முன்பணமும்,
சுற்றுலா புறப்படுவதற்கு 30 நாட்களுக்கு முன் கேன்சல் செய்தால்
கட்டணத்தொகையில் 50% ம், 20 நாட்களுக்கு முன் கேன்சல் செய்தால்
கட்டணத்தொகை, முழுவதும் திருப்பித்தரப்படமாட்டாது.
சுற்றுலாவின் சமயம் ஒரிஜினல் ஆதார் கார்டு கொண்டு வரவேண்டும்.
உணவு அவரவர் வாங்கி சாப்பிடும் வகையில் பரிமாறப்படும்
5 வயது முதல் 10 வயது உள்ளவர்களுக்கு சுற்றுலா கட்டணத்தில் 90% மட்டுமே
11 Days
டெல்லி - குருஷேத்திரா - பிஞ்ஜோர் - சண்டிகர் - சிம்லா - குப்ரி - குளு மணாலி - வஷிஸ்டாபாத் - ரோத்தங்பாஸ்
முதல் நாள் : திருவருள் துணையுடன் இரவு சென்னை ரயில்
நிலையத்திலிருந்து புறப்படுதல்
2-ம் நாள் : ரயில் பிரயாணம்.
3-ம் நாள் : காலை டெல்லி அடைந்து, தனி பஸ்ஸில் புறப்பட்டு,
பிர்லாமந்திர், குதுப்மினார், லோட்டஸ்மந்திர், இந்திரா காந்தி
நினைவகம். (ராஷ்ட்ரபதி பவன், பார்லிமென்ட்,
செங்கோட்டை, தீன்மூர்த்தி இல்லம், இந்தியா கேட்
தோற்றங்கள் (VIEW) காந்தி, நேரு, இந்திரா, ராஜீவ்
நினைவு சின்னங்கள் பார்த்து தங்கல்.
4-ம் நாள் : காலை புறப்பட்டு, குருஷேத்திரம் அடைந்து, பிரம்மசரோவர்,
மகாபாரத போர் நடந்த இடம், பீஷ்மர் அம்பு படுக்கையில்
படுத்த இடம் பார்த்து புறப்பட்டு, சண்டிகர் அடைந்து ஏரி, பாறைத்தோட்டம், பிஞ்ஜோர் கார்டன் பார்த்து, சிம்லா அடைந்து தங்கல்.
5-ம் நாள் : காலை புறப்பட்டு, குப்ரி அடைந்து, நேஷனல் பார்க்,
இயற்கை காட்சிகள் பார்த்து சிம்லா அடைந்து தங்கல்.
6-ம் நாள் : காலை புறப்பட்டு, குளு அடைந்து, வைஷ்ணவி ஆலயம்
தரிசனம் செய்து, மணாலி அடைந்து தங்கல்.
7-ம் நாள் : காலை அவரவர் செலவில் ஜீப் அல்லது சுமோவில்
புறப்பட்டு, வஷிஸ்டாபாத் அடைந்து, சுடுதண்ணீர் ஊற்றில்
நீராடி, வஷிஸ்டமுனிவர் ஆலயம் தரிசனம் செய்து,
ரோத்தங்பாஸ் சென்று, அழகிய பனிமலை காட்சி பார்த்து,
மணாலி அடைந்து தங்கல்.
8-ம் நாள் : காலை புறப்பட்டு, டெல்லி அடைந்து தங்கல்.
9-ம் நாள் : இன்று பஜார் பார்த்து இரவு புறப்படுதல்
10-ம் நாள் : ரயில் பிரயாணம்.
11-ம் நாள : திருவருள் துணையுடன் சுகமாக சென்னை சேர்தல்.
“சுற்றுலா திட்டம் மாறுதலுக்கு உட்பட்டது”
1. அனைத்து ஊர்களிலும் சுற்றி பார்க்கும் பஸ்.
2. தினசரி காலை காபி, 3 வேளை உணவு.
3. தங்கும் பொதுஹால் (Dormitory Without Bed & Cot).
4. Sleeper Class ரயில் கட்டணம்.
1. பஜார் செல்லும் செலவு.
2. பஸ் செல்லாத இடங்களுக்கு ஆட்டோ, ரிக்ஷா கட்டணம் தனி.
3. சாப்பிட தட்டு, டம்ளர்.
4. வாட்டர் பாட்டில்.
பாக்கி தொகையை சுற்றுலா புறப்படும் 30 நாட்களுக்கு முன் செலுத்த வேண்டும்.
முன்பணம் செலுத்தியபிறகு கேன்சல் செய்தால் முன்பணமும்,
சுற்றுலா புறப்படுவதற்கு 30 நாட்களுக்கு முன் கேன்சல் செய்தால்
கட்டணத்தொகையில் 50% ம், 20 நாட்களுக்கு முன் கேன்சல் செய்தால்
கட்டணத்தொகை, முழுவதும் திருப்பித்தரப்படமாட்டாது.
சுற்றுலாவின் சமயம் ஒரிஜினல் ஆதார் கார்டு கொண்டு வரவேண்டும்.
உணவு அவரவர் வாங்கி சாப்பிடும் வகையில் பரிமாறப்படும்
5 வயது முதல் 10 வயது உள்ளவர்களுக்கு சுற்றுலா கட்டணத்தில் 90% மட்டுமே
13 Days
டெல்லி - ஆக்ரா - மதுரா - பிஞ்ஜோர் - குருஷேத்ரா - சண்டிகர் - சிம்லா - குப்ரி குளு - மணாலி - வஷிஸ்டாபாத் - ரோத்தங்பாஸ் - அமிர்தசரஸ் - வாகா
முதல் நாள் : திருவருள் துணையுடன் சென்னை ரயில் நிலையத்திலிருந்து
புறப்படுதல்.
2-ம் நாள் : ரயில் பிரயாணம்.
3-ம் நாள் : காலை ஆக்ரா அடைந்து, தாஐமஹால், கோட்டை பார்த்து, மதுரா
அடைந்து கிருஷ்ணஜென்மபூமி பார்த்து டெல்லி அடைந்து தங்கல்.
4-ம் நாள் : காலை புறப்பட்டு குதுப்மினார், லோட்டஸ் மந்திர், பிர்லாமந்திர்,
இந்திராகாந்தி நினைவகம். (ராஷ்ட்ரபதிபவன், பார்லிமென்ட்,
செங்கோட்டை, தீன்மூர்த்தி இல்லம், இந்தியா கேட் தோற்றங்கள் (VIEW) காந்தி, நேரு, இந்திரா, ராஜீவ் நினைவு சின்னங்கள் பார்த்து தங்கல்.
5-ம் நாள் : காலை புறப்பட்டு, குருஷேத்திரம் அடைந்து, பிரம்ம சரோவர், மகாபாரத
போர் நடந்த இடம், பீஷ்மர் அம்பு படுக்கையில் படுத்த இடம் பார்த்து
புறப்பட்டு, சண்டிகார் அடைந்து, ஏரி, பாறைத் தோட்டம், பிஞ்ஜோர்
கார்டன் பார்த்து சிம்லா அடைந்து தங்கல்.
6-ம் நாள் : காலை புறப்பட்டு, குப்ரி அடைந்து, நேஷனல் பார்க், இயற்கை
காட்சிகள் பார்த்து, சிம்லா அடைந்து தங்கல்.
7-ம் நாள் : காலை புறப்பட்டு, குளு அடைந்து, வைஷ்ணவி ஆலயம் தரிசனம்
செய்து, மணாலி அடைந்து தங்கல்.
8-ம் நாள் : காலை அவரவர் செலவில் ஜீப் அல்லது சுமோவில் புறப்பட்டு,
வஷிஸ்டாபாத் அடைந்து, சுடுதண்ணீர் ஊற்றில் நீராடி,
வஷிஸ்டமுனிவர் ஆலயம் தரிசனம் செய்து ரோத்தங்பாஸ் சென்று,
அழகிய பனிமலை காட்சி பார்த்து, மணாலி அடைந்து, தங்கல்.
9-ம் நாள் : காலை புறப்பட்டு, அமிர்தசரஸ் அடைந்து தங்கல்.
10-ம் நாள் : காலை பொற்கோவில், ஜாலியன் வாலாபாக், துர்க்கா ஆலயம் பார்த்து, வாகா அடைந்து இந்தியா – பாகிஸ்தான் எல்லை இருநாட்டு இராணுவ நிகழ்ச்சி பார்த்து புறப்படுதல்.
11-ம் நாள் : காலை டெல்லி அடைந்து அவரவர் இஷ்டம் போல் பஜார் பார்த்து இரவு புறப்படுதல்.
12-ம் நாள் : ரயில் பிரயாணம்.
13-ம் நாள் : திருவருள் துணையுடன் சுகமாக சென்னை சேர்தல்.
“சுற்றுலா திட்டம் மாறுதலுக்கு உட்பட்டது”
1. அனைத்து ஊர்களிலும் சுற்றி பார்க்கும் பஸ்.
2. தினசரி காலை காபி, 3 வேளை உணவு.
3. தங்கும் பொதுஹால் (Dormitory Without Bed & Cot).
4. Sleeper Class ரயில் கட்டணம்.
1. பஜார் செல்லும் செலவு.
2. பஸ் செல்லாத இடங்களுக்கு ஆட்டோ, ரிக்ஷா கட்டணம் தனி.
3. சாப்பிட தட்டு, டம்ளர்.
4. வாட்டர் பாட்டில்.
பாக்கி தொகையை சுற்றுலா புறப்படும் 30 நாட்களுக்கு முன் செலுத்த வேண்டும்.
முன்பணம் செலுத்தியபிறகு கேன்சல் செய்தால் முன்பணமும்,
சுற்றுலா புறப்படுவதற்கு 30 நாட்களுக்கு முன் கேன்சல் செய்தால்
கட்டணத்தொகையில் 50% ம், 20 நாட்களுக்கு முன் கேன்சல் செய்தால்
கட்டணத்தொகை, முழுவதும் திருப்பித்தரப்படமாட்டாது.
சுற்றுலாவின் சமயம் ஒரிஜினல் ஆதார் கார்டு கொண்டு வரவேண்டும்.
உணவு அவரவர் வாங்கி சாப்பிடும் வகையில் பரிமாறப்படும்
5 வயது முதல் 10 வயது உள்ளவர்களுக்கு சுற்றுலா கட்டணத்தில் 90% மட்டுமே
11 Days
கல்கத்தா - டார்ஜிலிங் - காங்டாக் (சிக்கிம்)
முதல் நாள் : திருவருள் துணையுடன் இரவு சென்னை ரயில் நிலையத்திலிருந்து புறப்படுதல்.
2-ம் நாள் : ரயில் பிரயாணம்.
3-ம் நாள் : காலை கல்கத்தா அடைந்து, ஹ_க்ளி நதி, ஹெளரா பிரிட்ஜ், காளிகோவில், விக்டோரியா மெமோரியல் ஹால்,
பேளுர் ஸ்ரீராமகிருஷ்ணா மடாலயம் பார்த்து இரவு புறப்படுதல்.
4-ம் நாள் : காலை நியூசல்பகுரி அடைந்து, பஸ்ஸில் டார்ஜிலிங் சென்று, மலைச்சாரல்கள், இயற்கை காட்சிகள் பார்த்து, தங்கல்.
5-ம் நாள் : காலை சூரியஉதயம் பார்த்து, புறப்பட்டு டீ எஸ்டேட், மினி ZOO, கூர்கா ஸ்டேடியம், மௌண்ட் இன்ஸ்டிட்யுட் பார்த்து, தங்கல்.
6-ம் நாள் : காலை புறப்பட்டு, சிக்கிம் தலைநகர் காங்டாக், அடைந்து, தங்கல்.
7-ம் நாள் : இன்று காங்டாக்கில் பஜார், சில்வர் பால்ஸ், மலர் தோட்டம் பார்த்து தங்கல். (விருப்பம் உள்ளவர்கள், பாபாமந்திர், சங்குலேக், அவரவர் செலவில் பார்த்து வரலாம்.)
8-ம் நாள் : காலை புறப்பட்டு, நியூசல்பகுரி அடைந்து, இரவு புறப்படுதல்.
9-ம் நாள் : கல்கத்தா அடைந்து, அவரவர் இஷ்டம் போல் பஜார் பார்த்து, இரவு புறப்படுதல்.
10-ம் நாள் : ரயில் பிரயாணம்.
11-ம் நாள் : திருவருள் துணையுடன் சுகமாக சென்னை சேர்தல்.
“சுற்றுலா திட்டம் மாறுதலுக்கு உட்பட்டது”
1. அனைத்து ஊர்களிலும் சுற்றி பார்க்கும் பஸ்.
2. தினசரி காலை காபி, 3 வேளை உணவு.
3. தங்கும் பொதுஹால் (Dormitory Without Bed & Cot).
4. Sleeper Class ரயில் கட்டணம்.
1. பஜார் செல்லும் செலவு.
2. பஸ் செல்லாத இடங்களுக்கு ஆட்டோ, ரிக்ஷா கட்டணம் தனி.
3. சாப்பிட தட்டு, டம்ளர்.
4. வாட்டர் பாட்டில்.
பாக்கி தொகையை சுற்றுலா புறப்படும் 30 நாட்களுக்கு முன் செலுத்த வேண்டும்.
முன்பணம் செலுத்தியபிறகு கேன்சல் செய்தால் முன்பணமும்,
சுற்றுலா புறப்படுவதற்கு 30 நாட்களுக்கு முன் கேன்சல் செய்தால்
கட்டணத்தொகையில் 50% ம், 20 நாட்களுக்கு முன் கேன்சல் செய்தால்
கட்டணத்தொகை, முழுவதும் திருப்பித்தரப்படமாட்டாது.
சுற்றுலாவின் சமயம் ஒரிஜினல் ஆதார் கார்டு கொண்டு வரவேண்டும்.
உணவு அவரவர் வாங்கி சாப்பிடும் வகையில் பரிமாறப்படும்
5 வயது முதல் 10 வயது உள்ளவர்களுக்கு சுற்றுலா கட்டணத்தில் 90% மட்டுமே
15 Days
பூரி – கோனார்க் - புவனேஸ்வரம் - கல்கத்தா டார்ஜிலிங் - காங்டாக் - கௌகாத்தி - ஷில்லாங்
முதல் நாள் : திருவருள் துணையுடன் இரவு சென்னை ரயில் நிலையத்திலிருந்து புறப்படுதல்
2-ம் நாள் : இரவு புவனேஸ்வரம் அடைந்து தங்கல்.
3-ம் நாள் : காலை தனி பஸ்ஸில் புறப்பட்டு, பூரி அடைந்து, ஜெகன்னாதர்,
பலராமர், சுபத்ரா தரிசனம் செய்து புறப்பட்டு, கோனார்க்
அடைந்து, லிங்கராஜா ஆலயம் தரிசனம் செய்து, இரவு
புறப்படுதல்.
4-ம் நாள் : காலை கல்கத்தா அடைந்து, ஹ_க்ளி நதி, ஹெளரா பிரிட்ஜ்,
காளிகோவில், விக்டோரியா மெமோரியல் ஹால், பேளுர்
ஸ்ரீ ராமகிருஷ்ணா மடாலயம் பார்த்து இரவு புறப்படுதல்.
5-ம் நாள் : காலை நியூசல்பகுரி அடைந்து பஸ்சில் டார்ஜிலிங் சென்று
மலைச்சாரல்கள், இயற்கை காட்சிகள் பார்த்து தங்கல்.
6-ம் நாள் : காலை சூரிய உதயம் பார்த்து, புறப்பட்டு டீ எஸ்டேட், மினி
ZOO, கூர்கா ஸ்டேடியம், மௌண்ட் இன்ஸ்டிட்யூட் பார்த்து
தங்கல்.
7-ம் நாள் : காலை புறப்பட்டு, சிக்கிம் தலைநகர் காங்டாக், அடைந்து,
தங்கல்.
8-ம் நாள் : இன்று காங்டாக்கில் பஜார், சில்வர் பாலஸ், மலர் தோட்டம்
பார்த்து, தங்கல். (விருப்பம் உள்ளவர்கள், பாபாமந்திர்,
சங்குலேக், அவரவர் செலவில் பார்த்து வரலாம்.)
9-ம் நாள் : காலை புறப்பட்டு, நியூசல்பகுரி அடைந்து, மதியம் ரயிலில்
புறப்பட்டு இரவு கௌகாத்தி அடைந்து தங்கல்.
10-ம் நாள் : காலை காமாக்கியமந்தீர், பாலாஜி மந்திர், நேஷனல் பார்க்
பார்த்து தங்கல்.
11-ம் நாள் : காலை புறப்பட்டு ஷில்லாங் அடைந்து லேக், பூங்கா, முக்கிய
இடங்கள் பார்த்து தங்கல்.
12-ம் நாள் : காலை ரயிலில் புறப்படுதல்.
13-ம் நாள் : இன்று கல்கத்தா அடைந்து, அவரவர் இஷ்டம் போல் பஜார்
பார்த்து, இரவு புறப்படுதல்.
14-ம் நாள் : ரயில் பிரயாணம்.
15-ம் நாள் : திருவருள் துணையுடன் சுகமாக சென்னை சேர்தல்.
“சுற்றுலா திட்டம் மாறுதலுக்கு உட்பட்டது”
1. அனைத்து ஊர்களிலும் சுற்றி பார்க்கும் பஸ்.
2. தினசரி காலை காபி, 3 வேளை உணவு.
3. தங்கும் பொதுஹால் (Dormitory Without Bed & Cot).
4. Sleeper Class ரயில் கட்டணம்.
1. பஜார் செல்லும் செலவு.
2. பஸ் செல்லாத இடங்களுக்கு ஆட்டோ, ரிக்ஷா கட்டணம் தனி.
3. சாப்பிட தட்டு, டம்ளர்.
4. வாட்டர் பாட்டில்.
பாக்கி தொகையை சுற்றுலா புறப்படும் 30 நாட்களுக்கு முன் செலுத்த வேண்டும்.
முன்பணம் செலுத்தியபிறகு கேன்சல் செய்தால் முன்பணமும்,
சுற்றுலா புறப்படுவதற்கு 30 நாட்களுக்கு முன் கேன்சல் செய்தால்
கட்டணத்தொகையில் 50% ம், 20 நாட்களுக்கு முன் கேன்சல் செய்தால்
கட்டணத்தொகை, முழுவதும் திருப்பித்தரப்படமாட்டாது.
சுற்றுலாவின் சமயம் ஒரிஜினல் ஆதார் கார்டு கொண்டு வரவேண்டும்.
உணவு அவரவர் வாங்கி சாப்பிடும் வகையில் பரிமாறப்படும்
5 வயது முதல் 10 வயது உள்ளவர்களுக்கு சுற்றுலா கட்டணத்தில் 90% மட்டுமே
14 Days
டெல்லி - ஸ்ரீநகர் (காஷ்மீர்) - ஜம்மு - வைஷ்ணவி அமிர்தசரஸ் - வாகா - ஆக்ரா - மதுரா - குல்மார்க்
முதல் நாள் : திருவருள் துணையுடன் இரவு சென்னை ரயில் நிலையத்திலிருந்து
புறப்படுதல்.
2-ம் நாள் : ரயில் பிரயாணம்.
3-ம் நாள் : காலை டெல்லி அடைந்து, பிர்லாமந்திர், குதுப்மினார், லோட்டஸ்
மந்திர்;, இந்திரா காந்தி நினைவகம் (ராஷ்ட்ரபதி பவன்இ
பார்லிமென்ட், செங்கோட்டை, தீன்மூர்த்தி இல்லம், இந்தியா
கேட் தோற்றங்கள் (VIEW) காந்தி, நேரு, இந்திரா, ராஜீவ்
நினைவு சின்னங்கள் பார்த்து தங்கல்.
4-ம் நாள் : காலை புறப்பட்டு, குருஷேத்திரம் அடைந்து, பிரம்ம சரோவர், மகாபாரத போர் நடந்த இடம், பீஷ்மர் அம்பு படுக்கையில் படுத்த இடம் பார்த்து புறப்பட்டு, அமிர்தசரஸ் அடைந்து, தங்கல்.
5-ம் நாள் : காலை பொற்கோவில், ஜாலியன் வாலாபாக் பார்த்து, புறப்பட்டு, வாகா (இந்தியா – பாகிஸ்தான் எல்லை)அடைந்து, இருநாட்டு
இராணுவ நிகழ்ச்சி பார்த்து, புறப்படுதல்.
6-ம் நாள் : காலை கட்ரா அடைந்து அவரவர் செலவில் வைஷ்ணவி ஆலயம்
பார்த்து தங்கல்.
7-ம் நாள் : காலை புறப்பட்டு, ஸ்ரீநகர் அடைந்து, தங்கல்.
8-ம் நாள் : காலை ஸ்ரீ நகரில், டால் ஏரியில் சினார் படகு சவாரி, நேரு பார்க்,
ஜீலம் நதி, படகு வீடுகள் பார்த்து தங்கல்.
9-ம் நாள் : காலை புறப்பட்டு, குல்மார்க் அடைந்து, இயற்கை காட்சிகள்
பார்த்து, பனிமலை, ரோப் கார், பார்த்து தங்கல்.
10-ம் நாள் : காலை புறப்பட்டு, ஜம்மு அடைந்து ரகுநாத் மந்திர், மிகப்பெரிய
ஸ்படிகலிங்கம் பார்த்து தங்கல்.
11-ம் நாள் : காலை புறப்பட்டு டெல்லி அடைந்து தங்கல்.
12-ம் நாள் : இன்று டெல்லி பஜார் பார்த்து தங்கல்.
13-ம் நாள் : காலை புறப்பட்டு, ஆக்ரா அடைந்து, தாஐ;மஹால், கோட்டை
பார்த்து மதுரா அடைந்து, கிருஷ்ணஜென்மபூமி பிர்லாமந்திர்
பார்த்து இரவு புறப்படுதல்.
14-ம் நாள் : ரயில் பிரயாணம்.
15-ம் நாள் : திருவருள் துணையுடன் காலை சுகமாக சென்னை சேர்தல்.
“சுற்றுலா திட்டம் மாறுதலுக்கு உட்பட்டது”
1. அனைத்து ஊர்களிலும் சுற்றி பார்க்கும் பஸ்.
2. தினசரி காலை காபி, 3 வேளை உணவு.
3. தங்கும் பொதுஹால் (Dormitory Without Bed & Cot).
4. Sleeper Class ரயில் கட்டணம்.
1. பஜார் செல்லும் செலவு.
2. பஸ் செல்லாத இடங்களுக்கு ஆட்டோ, ரிக்ஷா கட்டணம் தனி.
3. சாப்பிட தட்டு, டம்ளர்.
4. வாட்டர் பாட்டில்.
பாக்கி தொகையை சுற்றுலா புறப்படும் 30 நாட்களுக்கு முன் செலுத்த வேண்டும்.
முன்பணம் செலுத்தியபிறகு கேன்சல் செய்தால் முன்பணமும்,
சுற்றுலா புறப்படுவதற்கு 30 நாட்களுக்கு முன் கேன்சல் செய்தால்
கட்டணத்தொகையில் 50% ம், 20 நாட்களுக்கு முன் கேன்சல் செய்தால்
கட்டணத்தொகை, முழுவதும் திருப்பித்தரப்படமாட்டாது.
சுற்றுலாவின் சமயம் ஒரிஜினல் ஆதார் கார்டு கொண்டு வரவேண்டும்.
உணவு அவரவர் வாங்கி சாப்பிடும் வகையில் பரிமாறப்படும்
5 வயது முதல் 10 வயது உள்ளவர்களுக்கு சுற்றுலா கட்டணத்தில் 90% மட்டுமே
12 Days
ஹரித்துவார் - ரிஷிகேஷ் - கேதார்நாத் பத்ரிநாத் - டெல்லி
முதல் நாள் : திருவருள் துணையுடன் சென்னை ரயில் நிலையத்திலிருந்து புறப்படுதல்
2-ம் நாள் : ரயில் பிரயாணம்.
3-ம் நாள் : காலை டெல்லி அடைந்து, புறப்படுதல்.
4-ம் நாள் : ஹரித்துவார் அடைந்து, கங்கை நீராடி தீர்த்தம் எடுத்து, தங்கல்.
5-ம் நாள் : காலை புறப்பட்டு, ராம்பூர் அடைந்து, தங்கல்.
6-ம் நாள் : காலை புறப்பட்டு, கௌரிகுண்ட் அடைந்து, அவரவர் செலவில் குதிரையில் சென்று ஸ்ரீகேதார்நாத் (ஜோதிர்லிங்கம்) தரிசனம்
செய்து புறப்பட்டு ராம்பூர் அடைந்து, இரவு தங்கல்.
7-ம் நாள் : காலை புறப்பட்டு பிப்பில் கோட் அடைந்து, தங்கல்.
8-ம் நாள் : காலை புறப்பட்டு, ஸ்ரீபத்ரி நாராயணன் தரிசனம் செய்து புறப்பட்டு பிப்பில் கோட் அடைந்து தங்கல்.
9-ம் நாள் : காலை புறப்பட்டு, ரிஷிகேசம் அடைந்து, ராம்ஜூலா, கங்கா தேவி ஆலயம், சிவானந்த மடம் பார்த்து, ஹரித்துவார் அடைந்து, புறப்படுதல்.
10-ம் நாள் : காலை டெல்லி அடைந்து அவரவர் செலவில் பஜார் பார்த்து
இரவு ரயிலில் புறப்படுதல்.
11-ம் நாள் : ரயில் பிரயாணம்.
12-ம் நாள் : திருவருள் துணையுடன் சுகமாக சென்னை சேர்தல்.
“சுற்றுலா திட்டம் மாறுதலுக்கு உட்பட்டது”
1. அனைத்து ஊர்களிலும் சுற்றி பார்க்கும் பஸ்.
2. தினசரி காலை காபி, 3 வேளை உணவு.
3. தங்கும் பொதுஹால் (Dormitory Without Bed & Cot).
4. Sleeper Class ரயில் கட்டணம்.
1. பஜார் செல்லும் செலவு.
2. பஸ் செல்லாத இடங்களுக்கு ஆட்டோ, ரிக்ஷா கட்டணம் தனி.
3. சாப்பிட தட்டு, டம்ளர்.
4. வாட்டர் பாட்டில்.
பாக்கி தொகையை சுற்றுலா புறப்படும் 30 நாட்களுக்கு முன் செலுத்த வேண்டும்.
முன்பணம் செலுத்தியபிறகு கேன்சல் செய்தால் முன்பணமும்,
சுற்றுலா புறப்படுவதற்கு 30 நாட்களுக்கு முன் கேன்சல் செய்தால்
கட்டணத்தொகையில் 50% ம், 20 நாட்களுக்கு முன் கேன்சல் செய்தால்
கட்டணத்தொகை, முழுவதும் திருப்பித்தரப்படமாட்டாது.
சுற்றுலாவின் சமயம் ஒரிஜினல் ஆதார் கார்டு கொண்டு வரவேண்டும்.
உணவு அவரவர் வாங்கி சாப்பிடும் வகையில் பரிமாறப்படும்
5 வயது முதல் 10 வயது உள்ளவர்களுக்கு சுற்றுலா கட்டணத்தில் 90% மட்டுமே
15 Days
ஹரித்துவார் - ரிஷிகேஷ் - கேதார்நாத் பத்ரிநாத் - கங்கோத்ரி - யமுனோத்ரி
முதல் நாள் : திருவருள் துணையுடன் சென்னை ரயில் நிலையத்திலிருந்து புறப்படுதல்.
2-ம் நாள் : ரயில் பிரயாணம்.
3-ம் நாள் : காலை டெல்லி அடைந்து, இரவு புறப்படுதல்.
4-ம் நாள் : காலை ஹரித்துவார் அடைந்து, கங்கை நீராடி, தீர்த்தம் எடுத்து, அவரவர் செலவில், ரோப் காரில் சென்று மான்சாதேவி தரிசனம் செய்து, இரவு கங்கா பூஜை பார்த்து தங்கல்.
5-ம் நாள் : காலை புறப்பட்டு, ராம்பூர் அடைந்து, தங்கல்.
6-ம் நாள் : காலை புறப்பட்டு, கௌரி குண்ட் அடைந்து, அவரவர் செலவில் குதிரையில்
ஸ்ரீ கோதார்நாத் (ஜாதிர்லிங்கம்) தரிசனம் செய்து, புறப்பட்டு, ராம்பூர் அடைந்து, இரவு தங்கல்.
7-ம் நாள் : காலை புறப்பட்டு, பிப்பில் கோட் அடைந்து, தங்கல்.
8-ம் நாள் : காலை புறப்பட்டு, பத்ரி நாத் அடைந்து, ஸ்ரீ பத்ரி; நாரயணன் தரிசனம்
செய்து, புறப்பட்டு, பிப்பில் கோட் அடைந்து, தங்கல்.
9-ம் நாள் : காலை புறப்பட்டு, டெகிரி அடைந்து தங்கல்.
10-ம் நாள் : காலை கங்கோத்ரி அடைந்து, கங்கை உற்பத்தி ஸ்தலம் பார்த்து தங்கல்.
11-ம் நாள் : காலை புறப்பட்டு, ஹனுமன் செட்டி அடைந்து தங்கல்.
12-ம் நாள் : காலை அவரவர் செலவில் குதிரையில் சென்று யமுனை நதி உற்பத்தி ஸ்தலம் பாhத்து, ரிஷிகேசம் அடைந்து, ராம்ஜூலா, கங்கா தேவி ஆலயம், சிவானந்த மடம் பார்த்து, ஹரித்துவார் அடைந்து தங்கல்.
13-ம் நாள் : ஹரித்துவாரில் அவரவர் இஷ்டம் போல் கோயில் பார்த்து, இரவு புறப்படுதல்.
14-ம் நாள் : ரயில் பிரயாணம்.
15-ம் நாள் : திருவருள் துணையுடன் சுகமாக சென்னை சேர்தல்.
“சுற்றுலா திட்டம் மாறுதலுக்கு உட்பட்டது”
1. அனைத்து ஊர்களிலும் சுற்றி பார்க்கும் பஸ்.
2. தினசரி காலை காபி, 3 வேளை உணவு.
3. தங்கும் பொதுஹால் (Dormitory Without Bed & Cot).
4. Sleeper Class ரயில் கட்டணம்.
1. பஜார் செல்லும் செலவு.
2. பஸ் செல்லாத இடங்களுக்கு ஆட்டோ, ரிக்ஷா கட்டணம் தனி.
3. சாப்பிட தட்டு, டம்ளர்.
4. வாட்டர் பாட்டில்.
பாக்கி தொகையை சுற்றுலா புறப்படும் 30 நாட்களுக்கு முன் செலுத்த வேண்டும்.
முன்பணம் செலுத்தியபிறகு கேன்சல் செய்தால் முன்பணமும்,
சுற்றுலா புறப்படுவதற்கு 30 நாட்களுக்கு முன் கேன்சல் செய்தால்
கட்டணத்தொகையில் 50% ம், 20 நாட்களுக்கு முன் கேன்சல் செய்தால்
கட்டணத்தொகை, முழுவதும் திருப்பித்தரப்படமாட்டாது.
சுற்றுலாவின் சமயம் ஒரிஜினல் ஆதார் கார்டு கொண்டு வரவேண்டும்.
உணவு அவரவர் வாங்கி சாப்பிடும் வகையில் பரிமாறப்படும்
5 வயது முதல் 10 வயது உள்ளவர்களுக்கு சுற்றுலா கட்டணத்தில் 90% மட்டுமே
18 Days
உஜ்ஜயினி - ஓம்காரேஸ்வரம் - மமலேஸ்வரம் - சோமநாத் - நாககேஸ்வரம் முக்திநாத் - தபோவனம் - நாசிக் - திரியம்பகம் - எல்லோரா - பீமசங்கர் கிருஷ்ணேஸ்வரர் - ஷீரடி – சனிசிங்னாபூர் - நாகநாத் - பரளிவைத்தியநாத்
முதல் நாள் : திருவருள் துணையுடன் சென்னை ரயில் நிலையத்திலிருந்து புறப்படுதல்.
2-ம் நாள் : இரவு போபால் சேர்ந்து, உஜ்ஜியினி புறப்படுதல்.
3-ம் நாள் : அதிகாலை உஜ்ஜியினி அடைந்து, மகாகாளேஸ்வரர் (ஜோதிர்லிங்கம்)
விக்ரமாதித்த ராஜா வழிபட்ட மகாகாளி தரிசனம் செய்து, ஓம்காரேஸ்வரம்
அடைந்து தங்கல்.
4-ம் நாள் : காலை நர்மதா நதி நீராடி, ஓம்காரேஸ்வரர், மமலேஸ்வரர் (ஜோதிர்லிங்கம்)
தரிசனம் செய்து, இரவு புறப்படுதல்.
5-ம் நாள் : இன்று நடுபகல் ராஜ்கோட் அடைந்து, பஜார் பார்த்து தங்கல்.
6-ம் நாள் : காலை தனி பஸ்ஸில் புறப்பட்டு, சோமநாத் அடைந்து, சோமஸ்வரர்
(ஜோதிர்லிங்கம்) தரிசனம் செய்து, தங்கல்.
7-ம் நாள் : காலை புறப்பட்டு, நாககேஸ்வரம் அடைந்து, நாககேஸ்வரர் (ஜோதிர்லிங்கம்)
தரிசனம் செய்து, தங்கல்.
8-ம் நாள் : காலை புறப்பட்டு, ராஜ்கோட் அடைந்து, ரயிலில் புறப்படுதல்.
9-ம் நாள் : காலை நாசிக் அடைந்து, கோதாவரி நதி நீராடி, இராமர், இலக்குமணர், சீதா, ஆஞ்சநேயர் ஆலயம் பார்த்து, தபோவனம் அடைந்து, சூர்பணகை மூக்கறுக்கபட்ட இடம் பார்த்து, திரியம்பகேஸ்வரர் (ஜோதிர்லிங்கம்) தரிசனம் செய்து, தங்கல்.
10-ம் நாள் : காலை புறப்பட்டு, 12 ஜோதிர்லிங்கமும் ஓரே இடத்தில் உள்ள முக்திதாம்
பார்த்து, ஷீரடி அடைந்து, மகான் சாய்பாபா தரிசனம் செய்து, தங்கல்.
11-ம் நாள் : காலை புறப்பட்டு, சனிசிங்னாபூர் அடைந்து, சனீஸ்வரன் தரிசனம் செய்து, புறப்பட்டு, கிருஷ்ணேஷ்வரம் அடைந்து, கிருஷ்ணேஷ்வரர் (ஜோதிர்லிங்கம்)
தரிசனம் செய்து, எல்லோரா குகைக்கோவில் பார்த்து, அவுரங்காபாத்
அடைந்து, தங்கல்.
12-ம் நாள் : காலை புறப்பட்டு, அவுண்டா அடைந்து, நாகநாத் (ஜோதிர்லிங்கம்) தரிசனம்
செய்து, தங்கல்.
13-ம் நாள் : காலை புறப்பட்டு, பரளிவைத்தியநாத் (ஜோதிர்லிங்கம்) தரிசனம் செய்து, தங்கல்.
14-ம் நாள் : காலை புறப்பட்டு, மஞ்சேர் அடைந்து தங்கல்.
15-ம் நாள் : காலை தனி பஸ்ஸில் புறப்பட்டு, பீமசங்கர் அடைந்து, பீமசங்கரர் (ஜோதிலிங்கம்) தரிசனம் செய்து மஞ்சேர் அடைந்து தங்கல்.
16-ம் நாள் : காலை புறப்பட்டு, பூனே அடைந்து, ரயிலில் புறப்படுதல்.
17-ம் நாள் : ரயில் பிரயாணம்.
18-ம் நாள் : திருவருள் துணையுடன் சென்னை ரயில் நிலையம் சேர்தல்.
“சுற்றுலா திட்டம் மாறுதலுக்கு உட்பட்டது”
1. அனைத்து ஊர்களிலும் சுற்றி பார்க்கும் பஸ்.
2. தினசரி காலை காபி, 3 வேளை உணவு.
3. தங்கும் பொதுஹால் (Dormitory Without Bed & Cot).
4. Sleeper Class ரயில் கட்டணம்.
1. பஜார் செல்லும் செலவு.
2. பஸ் செல்லாத இடங்களுக்கு ஆட்டோ, ரிக்ஷா கட்டணம் தனி.
3. சாப்பிட தட்டு, டம்ளர்.
4. வாட்டர் பாட்டில்.
பாக்கி தொகையை சுற்றுலா புறப்படும் 30 நாட்களுக்கு முன் செலுத்த வேண்டும்.
முன்பணம் செலுத்தியபிறகு கேன்சல் செய்தால் முன்பணமும்,
சுற்றுலா புறப்படுவதற்கு 30 நாட்களுக்கு முன் கேன்சல் செய்தால்
கட்டணத்தொகையில் 50% ம், 20 நாட்களுக்கு முன் கேன்சல் செய்தால்
கட்டணத்தொகை, முழுவதும் திருப்பித்தரப்படமாட்டாது.
சுற்றுலாவின் சமயம் ஒரிஜினல் ஆதார் கார்டு கொண்டு வரவேண்டும்.
உணவு அவரவர் வாங்கி சாப்பிடும் வகையில் பரிமாறப்படும்
5 வயது முதல் 10 வயது உள்ளவர்களுக்கு சுற்றுலா கட்டணத்தில் 90% மட்டுமே
12 Days
டெல்லி – ஸ்ரீநகர்(காஷ்மீர்) - ஜம்மு வைஷ்ணவி - பால்டால் அமர்நாத் - கீர்பவானி
முதல் நாள் : திருவருள் துணையுடன் இரவு சென்னை ரயில்
நிலையத்திலிருந்து புறப்படுதல்.
2-ம் நாள் : ரயில் பிரயாணம்.
3-ம் நாள் : காலை டெல்லி அடைந்து, அவரவர் இஷ்டம் போல் பஜார் பார்த்து புறப்படுதல்.
4-ம் நாள் : காலை ஜம்மு அடைந்து, கட்ரா சென்று அவரவர் செலவில் வைஷ்ணவி ஆலயம் பார்த்து தங்கல்.
5-ம் நாள் : காலை புறப்பட்டு, ஸ்ரீநகர் அடைந்து, தங்கல்.
6-ம் நாள் : காலை ஸ்ரீ நகரில், டால் ஏரியில் சினார் படகு சவாரி, நேரு பார்க், ஜீலம் நதி, படகு வீடுகள் பார்த்து பால்டால் அடைந்து தங்கல்.
7-ம் நாள் : காலை புறப்பட்டு அவரவர் செலவில் குதிரை அல்லது டோலியில் பனி மலை வழியாக அமர்நாத் குகைக் கோயில் சென்று, அதிசயமான பரவசமூட்டும் பனிலிங்கம் தரிசனம்
செய்து, திரும்பி வருதல். (ஸ்ரீநகரிலிருந்து அமர்நாத் சென்று திரும்பும் வரை அவரவர் செலவில் சாப்பிட்டு கொள்ளவேண்டும்)
8-ம் நாள் : காலை புறப்பட்டு கீர் பவானி கோயில் தரிசனம் செய்து
ஸ்ரீநகர் அடைந்து, தங்கல்.
9-ம் நாள் : காலை புறப்பட்டு, ஜம்மு அடைந்து ரகுநாத் மந்திர்,
மிகப்பெரிய ஸ்படிகலிங்கம் பார்த்து மாலை ரயிலில்
புறப்படுதல்.
10-ம் நாள் : காலை டெல்லி அடைந்து, பஜார் பார்த்து புறப்படுதல்.
11-ம் நாள் : ரயில் பிரயாணம்.
12-ம் நாள் : திருவருள் துணையுடன்; காலை சுகமாக சென்னை சேர்தல்.
“சுற்றுலா திட்டம் மாறுதலுக்கு உட்பட்டது”
1. அனைத்து ஊர்களிலும் சுற்றி பார்க்கும் பஸ்.
2. தினசரி காலை காபி, 3 வேளை உணவு.
3. தங்கும் பொதுஹால் (Dormitory Without Bed & Cot).
4. Sleeper Class ரயில் கட்டணம்.
1. பஜார் செல்லும் செலவு.
2. பஸ் செல்லாத இடங்களுக்கு ஆட்டோ, ரிக்ஷா கட்டணம் தனி.
3. சாப்பிட தட்டு, டம்ளர்.
4. வாட்டர் பாட்டில்.
பாக்கி தொகையை சுற்றுலா புறப்படும் 30 நாட்களுக்கு முன் செலுத்த வேண்டும்.
முன்பணம் செலுத்தியபிறகு கேன்சல் செய்தால் முன்பணமும்,
சுற்றுலா புறப்படுவதற்கு 30 நாட்களுக்கு முன் கேன்சல் செய்தால்
கட்டணத்தொகையில் 50% ம், 20 நாட்களுக்கு முன் கேன்சல் செய்தால்
கட்டணத்தொகை, முழுவதும் திருப்பித்தரப்படமாட்டாது.
சுற்றுலாவின் சமயம் ஒரிஜினல் ஆதார் கார்டு கொண்டு வரவேண்டும்.
உணவு அவரவர் வாங்கி சாப்பிடும் வகையில் பரிமாறப்படும்
5 வயது முதல் 10 வயது உள்ளவர்களுக்கு சுற்றுலா கட்டணத்தில் 90% மட்டுமே
14 Days
ஜெய்ப்பூர் - புஷ்கர் - அஜ்மீர் - உதயப்பூர் - மவுண்ட்அபு ஜோத்பூர் - ஜெய்சால்மர் - தார்பாலைவனம் - பிகானீர் டெஸ்நோக் (எலிகோவில்) - சஸ்தர்தாம் (பாலாஜி)
முதல் நாள் : திருவருள் துணையுடன் சென்னை ரயில் நிலையத்திலிருந்து புறப்படுதல்.
2-ம் நாள் : ரயில் பிரயாணம்.
3-ம் நாள் : காலை ஜெய்ப்பூர் அடைந்து, தனி பஸ்ஸில் புறப்பட்டு, அம்பர் கோட்டை,
சிட்டி பேலஸ், பிர்லா மந்திர், ஹவாய் மகால் தோற்றம் (VIEW) பார்த்து
தங்கல்.
4-ம் நாள் : காலை புறப்பட்டு, புஷ்கர் அடைந்து, புனித குளத்தில் நீராடி, பிரம்மா
ஆலயம் தரிசனம், செய்து, அஜ்மீர் அடைந்து, புனித தர்கா
பார்த்து, தங்கல்.
5-ம் நாள் : காலை புறப்பட்டு, உதயப்பூர் அடைந்து, சிட்டி பேலஸ், லேக் N;பலஸ் (VIEW), ஜகதீஸ் மந்திர் பார்த்து, அபுரோடு அடைந்து, தங்கல்.
6-ம் நாள் : காலை புறப்பட்டு, மவுண்ட் அபு அடைந்து, நக்கிலேக், பிரம்ம குமாரிகள்
மியூசியம், தில்வாரா ஜெயின் ஆலயம், சிவன் கோயில் பார்த்து, அபுரோடு
அடைந்து, தங்கல்.
7-ம் நாள் : காலை புறப்பட்டு, ஜோத்ப்பூர் அடைந்து, மேராங்கர் கோட்டை, பஜார்
பார்த்து தங்கல்.
8-ம் நாள் : காலை புறப்பட்டு, ஜெய்சால்மர் அடைந்து, கோல்டன் கோட்டை, பார்த்து
தங்கல்.
9-ம் நாள் : காலை புறப்பட்டு, பிகானீர் அடைந்து, சுனாகர் கோட்டை, பார்த்து தங்கல்.
10-ம் நாள் : காலை புறப்பட்டு, டெஸ்நோக் என்ற இடம் அடைந்து, கர்ணிமாதா
(எலிகோவில்) தரிசனம் செய்து, சஸ்தர்தாம் அடைந்து, பாலாஜி ஆலயம்
தரிசனம் செய்து, தங்கல்.
11-ம் நாள் : காலை புறப்பட்டு, ஜெய்ப்பூர் அடைந்து, தங்கல்.
12-ம் நாள் : ஜெய்ப்பூரில் பஜார் பார்த்து மாலை புறப்படுதல்.
13-ம் நாள் : ரயில் பிரயாணம்.
14-ம் நாள் : திருவருள் துணையுடன் சுகமாக சென்னை சேர்தல்.
“சுற்றுலா திட்டம் மாறுதலுக்கு உட்பட்டது”
1. அனைத்து ஊர்களிலும் சுற்றி பார்க்கும் பஸ்.
2. தினசரி காலை காபி, 3 வேளை உணவு.
3. தங்கும் பொதுஹால் (Dormitory Without Bed & Cot).
4. Sleeper Class ரயில் கட்டணம்.
1. பஜார் செல்லும் செலவு.
2. பஸ் செல்லாத இடங்களுக்கு ஆட்டோ, ரிக்ஷா கட்டணம் தனி.
3. சாப்பிட தட்டு, டம்ளர்.
4. வாட்டர் பாட்டில்.
பாக்கி தொகையை சுற்றுலா புறப்படும் 30 நாட்களுக்கு முன் செலுத்த வேண்டும்.
முன்பணம் செலுத்தியபிறகு கேன்சல் செய்தால் முன்பணமும்,
சுற்றுலா புறப்படுவதற்கு 30 நாட்களுக்கு முன் கேன்சல் செய்தால்
கட்டணத்தொகையில் 50% ம், 20 நாட்களுக்கு முன் கேன்சல் செய்தால்
கட்டணத்தொகை, முழுவதும் திருப்பித்தரப்படமாட்டாது.
சுற்றுலாவின் சமயம் ஒரிஜினல் ஆதார் கார்டு கொண்டு வரவேண்டும்.
உணவு அவரவர் வாங்கி சாப்பிடும் வகையில் பரிமாறப்படும்
5 வயது முதல் 10 வயது உள்ளவர்களுக்கு சுற்றுலா கட்டணத்தில் 90% மட்டுமே
12 Days
கோமதி துவாரகா – நாகநாத் (நாகேஸ் வரம்) – பேட்டி துவாரகா ஹரசித்திமாதா - மூல துவாரகா – போர்பந்தர் - ஸ்ரீநாத் துவாரகா காங்கரோலி துவாரகா - ஏகலிங்கரேஸ்வரர் - அகமதாபாத் கோலியாக்
முதல் நாள் : திருவருள் துணையுடன் காலை சென்னை ரயில் நிலையத்திலிருந்து
புறப்படுதல்.
2-ம் நாள் : இரவு அகமதாபாத் அடைந்து, தங்கல்.
3-ம் நாள் : காலை சபர்மதி ஆசிரமம், அக்சர்தாம் கோவில் பார்த்து இரவு தங்கல்.
4-ம் நாள் : காலை தனி பஸ்சில் புறப்பட்டு, கோமதி துவாரகை அடைந்து, கண்னண் ஆட்சி செய்த ஆறு அடுக்கு ஆலயம் தரிசனம் செய்து தங்கல்.
5-ம் நாள் : காலை புறப்பட்டு, தாருகாவனம் அடைந்து, நாகேஸ்வரம் சென்று நாககேஸ்வரர் (ஜோதிர்லிங்கம்) தரிசனம் செய்து, கடல் நடுவே இருக்கும் பேட்டி துவாரகா பார்த்து தங்கல்.
6-ம் நாள் : காலை புறப்பட்டு, நவதுர்கைகளில் ஓன்றான ஹரசித்திமாதா
கண்ணன் சிவபெருமானை வழிப்பட்ட மூலதுவாரகை போர்பந்தரில் மகாத்மா காந்தி அவதரித்த புனித இடம் பார்த்து, கண்ணணை வேடன் அம்பால் அடித்து, முக்தி அடையச் செய்த இடம், பார்த்து,
பிரபாசபட்டினம் அடைந்து, கிருஷ்ண பகவான் நினைவிடம் பார்த்து, சோமநாத் அடைந்து, சோமஸ்வரர் (ஜோதிர்லிங்கம்) தரிசனம்
செய்து தங்கல்.
7-ம் நாள் : காலை புறப்பட்டு, கோலியாக் அடைந்து கடலில் நடுவில் இருக்கும்
விஸ்வேந்த மகாவீர் கோவில் பார்த்து அகமதாபாத் அடைந்து
தங்கல்.
8-ம் நாள் : காலை புறப்பட்டு, ஏகலிங்ககேஸவரர் தரிசனம் செய்து ஸ்ரீநாத் துவாரகா அடைந்து தங்கல்.
9-ம் நாள் : காலை அலங்கார கண்ணன் தரிசனம் செய்து, காங்ரோலி
துவாரகை அடைந்து, கண்ணன் மாடு மேய்த்த இடம் பார்த்து, புறப்பட்டு அகமதாபாத் அடைந்து தங்கல்.
10-ம் நாள் : இன்று அவரவர் இஷ்டம் போல் பஜார் பார்த்து தங்கல்.
11-ம் நாள் : அதிகாலை ரயிலில் புறப்படுதல்.