Kumaran Travels logo
  • Home
  • About
  • Tour Plans

    Domestic Tour Domestic Flight Group Tour Foreign Tour Customized Domestic Tour Customized Foreign Tour
  • T&C
Contact

Customized Domestic Tour Plans

We are here with various types of Tour Plans that you can get with your family and friends.

Tour A: Golden Triangle Tour
Tour A: Golden Triangle Tour
5 Nights & 6 Days

Delhi - Agra- Mathura - Jaipur.

Tour A: Golden Triangle Tour

Tour A: Golden Triangle Tour
Overview :

5 Nights & 6 Days

Delhi - Agra- Mathura - Jaipur.


About This Place :

இந்தியாவின் தங்க முக்கோணம் (India's golden triangle) என்பது இந்தியாவில் சுற்றுலாவுக்கான ஒரு சுற்றுப்பாதையாகும். நாட்டின் தலைநகரம் தில்லி, ஆக்ரா மற்றும் செய்ப்பூர் ஆகிய நகரங்களை இச்சுற்றுப்பாதை இணைக்கிறது. இந்திய வரைபடத்தில் புதுதில்லி, ஆக்ரா, இராசத்தான் ஆகிய இடங்களின் அமைவிடம் முக்கோண வடிவத்தில் இணைவதால் இப்பாதையை தங்க முக்கோணம் என்ற பெயரால் அழைக்கிறார்கள். தில்லியில் தொடங்கும் இச்சுற்றுப்பாதை தெற்கில் ஆக்ராவிலுள்ள தாச்மகாலை கடந்து பின்னர் மேற்கில் இராசத்தான் பாலைவன நிலப்பரப்புகளை இணைக்கிறது.

டெல்லி குதுப் மினார் தெற்கு டெல்லியில் உள்ள மெஹ்ராலியில் உள்ள குதுப் வளாகத்தில் அமைந்துள்ளது. இது டெல்லி சுல்தானகத்தின் நிறுவனர் அடிமை வம்சத்தின் குதுப்-உத்-தின் ஐபக் என்பவரால் கட்டப்பட்டது.
ஆக்ரா ஆக்ரா என்பது இந்தியாவின் உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஒரு நகராகும்.தாஜ் மஹால் ஆக்ரா நகரின் முக்கிய அடையாளமாக அமைந்துள்ளது.[1] இது ஷாஜஹானால் தனது மனைவியின் நினைவாகக் கட்டப்பட்ட கல்லறை ஆகும். இது யுனெசுகோவால் பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரா (Mathura) இந்திய மாநிலம் உத்தரப்பிரதேச மாநிலத்தின் மதுரா மாவட்டத்தில் அமைந்த மாநகரமாகும்.முக்தி தரும் ஏழு நகரங்களில் ஒன்றான மதுரா, இந்து தொன்மவியல் கூற்றுக்களின்படி கிருஷ்னனின் பிறப்பிடமாகும்.

For Booking Now

Thank You,
Your tour booked succesfully.

Tour A1: Golden Triangle
Tour A1: Golden Triangle
6 Nights & 7 Days

Ranthambore National Park

Tour A1: Golden Triangle

Tour A1: Golden Triangle
Overview :

6 Nights & 7 Days

Ranthambore National Park.


About This Place :

ரந்தம்பூர் தேசியப் பூங்கா (Ranthambore National Park, இந்தி: வட இந்தியாவில் அமைந்துள்ள பெரும் தேசியப் பூங்காக்களுள் ஒன்று. இது ராஜஸ்தான் மாநிலத்தில் சவாய் மாதோபூர் நகரத்தின் அருகே அமைந்துள்ளது. இப்பகுதியானது தேசியப்பூங்காவாக 1980 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. பின்னர் 1973 ஆம் ஆண்டு புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் (Project Tiger) கீழ் கொண்டுவரப்பட்டது. இது 392 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்தியாவில் புலிகள் பாதுகாப்புத் திட்டம் செயல்படுபவற்றில் இப்பூங்காவும் முக்கியமான ஒன்று. இங்கு புலிகள், சிறுத்தைகள், மான்கள் மிகுதியாக வாழ்கின்றன.

For Booking Now

Thank You,
Your tour booked succesfully.

Tour A2: Delhi - Agra - Mathura
Tour A2: Delhi - Agra - Mathura
2 Nights & 3 Days

Delhi - Agra - Mathura

Tour A2: Delhi - Agra - Mathura

Tour A2: Delhi - Agra - Mathura
Overview :

2 Nights & 3 Days

Delhi - Agra - Mathura.


About This Place :

டெல்லி குதுப் மினார் தெற்கு டெல்லியில் உள்ள மெஹ்ராலியில் உள்ள குதுப் வளாகத்தில் அமைந்துள்ளது. இது டெல்லி சுல்தானகத்தின் நிறுவனர் அடிமை வம்சத்தின் குதுப்-உத்-தின் ஐபக் என்பவரால் கட்டப்பட்டது.
ஆக்ரா ஆக்ரா என்பது இந்தியாவின் உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஒரு நகராகும்.தாஜ் மஹால் ஆக்ரா நகரின் முக்கிய அடையாளமாக அமைந்துள்ளது.[1] இது ஷாஜஹானால் தனது மனைவியின் நினைவாகக் கட்டப்பட்ட கல்லறை ஆகும். இது யுனெசுகோவால் பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரா (Mathura) இந்திய மாநிலம் உத்தரப்பிரதேச மாநிலத்தின் மதுரா மாவட்டத்தில் அமைந்த மாநகரமாகும்.முக்தி தரும் ஏழு நகரங்களில் ஒன்றான மதுரா, இந்து தொன்மவியல் கூற்றுக்களின்படி கிருஷ்னனின் பிறப்பிடமாகும்.

For Booking Now

Thank You,
Your tour booked succesfully.

Tour B: Kashmir
Tour B: Kashmir
5 Nights & 6 Days

Srinagar - Gulmarg - Pahalgam - Sonmarg - Houseboat

Tour B: Kashmir

Tour B: Kashmir
Overview :

5 Nights & 6 Days

Srinagar - Gulmarg - Pahalgam - Sonmarg - Houseboat.


About This Place :

ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலா (Tourism in Jammu and Kashmir) என்பது ஜம்மு-காஷ்மீர் காஷ்மீர் பள்ளத்தாக்கு, செனாப் பள்ளத்தாக்கு, சிந்து பள்ளத்தாக்கு மற்றும் லித்தர் பள்ளத்தாக்கு போன்ற பல பள்ளத்தாக்குகளை கொண்டுள்ளது. ஸ்ரீநகர், முகலாயத் தோட்டங்கள், குல்மார்க், பகல்காம், பத்னிதோப் மற்றும் ஜம்மு போன்றவை ஜம்மு-காஷ்மீரில் சில முக்கிய சுற்றுலா தலங்கள் ஆகும். காஷ்மீர் பள்ளத்தாக்கு இந்தியாவின் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். இந்தியாவின் மிகவும் பிரபலமான மலை வாழிடங்களில் ஒன்றான குல்மார்க், உலகின் மிக உயர்ந்த பசுமையான குழிப்பந்தாட்ட மைதானமாகவும் உள்ளது .

For Booking Now

Thank You,
Your tour booked succesfully.

Tour B1: Kashmir With Katra (Jammu)
Tour B1: Kashmir With Katra (Jammu)
7 Nights & 8 Days

Srinagar - Gulmarg - Sonmarg - Pahalgam - Katra

Tour B1: Kashmir With Katra (Jammu)

Tour B1: Kashmir With Katra (Jammu)
Overview :

7 Nights & 8 Days

Srinagar - Gulmarg - Sonmarg - Pahalgam - Katra.


About This Place :

காஷ்மீர் பள்ளத்தாக்கு இந்தியாவின் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். இந்தியாவின் மிகவும் பிரபலமான மலை வாழிடங்களில் ஒன்றான குல்மார்க், உலகின் மிக உயர்ந்த பசுமையான குழிப்பந்தாட்ட மைதானமாகவும் உள்ளது .
கத்ரா என்பது ஜம்மு மற்றும் காஷ்மீரின் இந்திய யூனியன் பிரதேசத்தின் ரியாசி மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும் , இது திரிகூட மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ளது , அங்கு வைஷ்ணோ தேவியின் சன்னதி உள்ளது.

For Booking Now

Thank You,
Your tour booked succesfully.

Tour B2: Srinagar
Tour B2: Srinagar
4 Nights & 5 Days

Gulmarg - Pahalgam - Sonmarg - Houseboat

Tour B2: Srinagar

Tour B2: Srinagar
Overview :

4 Nights & 5 Days

Gulmarg - Pahalgam - Sonmarg - Houseboat.


About This Place :

ஸ்ரீநகர் ( Srinagar) இந்தியாவின் ஒன்றியப் பகுதிகளில் ஒன்றான ஜம்மு காஷ்மீரின் கோடை காலத் தலைநகராகும். இது காஷ்மீர் பள்ளத்தாக்கில், ஸ்ரீநகர் மாவட்டத்தில், ஜீலம் ஆற்றின் கரையிலுள்ளது. இங்குள்ள தால் ஏரியும், சிகாரா எனும் படகு வீடுகளும் புகழ் பெற்றவை. இவ்வூர் காஷ்மீர் கைவினைப் பொருட்களுக்கும், உலர் பழங்களுக்கும் பெயர்பெற்றது. தால் ஏரிக்கரை அருகில் உள்ள சங்கராச்சாரியார் மலை மீது சங்கராச்சாரியார் கோயில் உள்ளது.

For Booking Now

Thank You,
Your tour booked succesfully.

Tour C: Shimla - Manali
Tour C: Shimla - Manali
5 Nights & 6 Days

Chandigarg - Manali - Solang Valley - Rohtang Pass - Kullu - Shimla

Tour C: Shimla - Manali

Tour C: Shimla - Manali
Overview :

5 Nights & 6 Days

Chandigarg - Manali - Solang Valley - Rohtang Pass - Kullu - Shimla.


About This Place :

சிம்லா சிம்லா (Shimla also known as Simla, the official name until 1972) [10] என்பது வட இந்திய மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தின் தலைநகரமும், மிகப்பெரிய நகரமுமாகும்.
சிம்லா ஏழு மலைகளின் மேல் உருவாக்கபட்டது. அந்த ஏழு மலைகள் இன்வெர்ரம் மலை, அப்சர்வேட்டரி மலை, பிராஸ்பெக்ட் மலை, சம்மர் மலை, பாண்டனி மலை, எலிசியம் மலை, ஜக்கு மலை ஆகியவை ஆகும். சிம்லாவின் மிக உயரமான இடம் ஜக்கு மலை ஆகும், இது 2,454 மீட்டர்கள் (8,051 அடி) ) உயரமானதாக உள்ளது. அண்மைக் காலங்களில் இந்த நகரம் இந்த ஏழு மலைகளைக் கடந்தும் பரவியதாக உள்ளது.
மணாலி மணாலி என்பது இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தின், குல்லு மாவட்டத்தில், குல்லு நகருக்கு அருகில் உள்ள ஒரு நகரம் ஆகும். மணாலி இந்தியாவில் உள்ள ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும். மேலும் இது லாஹவுல் மற்றும் ஸ்பிட்டி மாவட்டத்திற்கும், லடாக்கில் உள்ள லே நகரத்திற்கும் நுழைவாயிலாக விளங்குகிறது.

For Booking Now

Thank You,
Your tour booked succesfully.

Tour C1 : Amritsar - Dalhousie
Tour C1 : Amritsar - Dalhousie
5 Nights & 6 Days

(Khajjiar) Dharmashala Package

Tour C1 : Amritsar - Dalhousie

Tour C1 : Amritsar - Dalhousie
Overview :

5 Nights & 6 Days

(Khajjiar) Dharmashala Package.


About This Place :

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின், அமிர்தசரஸ் நகரத்தில் அமைந்துள்ள குருத்துவார் ஆகும். இதனை பொதுவாக பொற்கோயில் (Golden Temple)[3] என அழைப்பர். சீக்கிய மக்களின் ஒரு முக்கிய கலாச்சார மையமாகும். சீக்கியர்களின் மிகப் பழமையான குருத்துவார் (கோயில்) ஆகும்.இக்கோயில் இந்தியாவில் அம்ரித்சர் நகரில் அமைந்துள்ளது.ஹர்மந்திர் சாஹிப் சீக்கியர்களின் புனித தலமாகும்.

For Booking Now

Thank You,
Your tour booked succesfully.

Tour C2 : Manali - Atal Tunnel
Tour C2 : Manali - Atal Tunnel
5 Nights & 6 Days

Sissu Valley - Tandi - Keylong - Kullu - Chandigarh

Tour C2 : Manali - Atal Tunnel

Tour C2 : Manali - Atal Tunnel
Overview :

5 Nights & 6 Days

Sissu Valley - Tandi - Keylong - Kullu - Chandigarh.


About This Place :

மணாலி மணாலி என்பது இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தின், குல்லு மாவட்டத்தில், குல்லு நகருக்கு அருகில் உள்ள ஒரு நகரம் ஆகும். மணாலி இந்தியாவில் உள்ள ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும். மேலும் இது லாஹவுல் மற்றும் ஸ்பிட்டி மாவட்டத்திற்கும், லடாக்கில் உள்ள லே நகரத்திற்கும் நுழைவாயிலாக விளங்குகிறது.
அடல் சுரங்கச்சாலை அடல் சுரங்கச்சாலை (Atal Tunnel) (முன்னர் ரோத்தங் சுரங்கச்சாலை), முன்னாள் இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் நினைவாக ரோதங் கணவாய் பகுதியில் உள்ள இச்சரங்கச்சாலைக்கு பெயரிடப்பட்டுள்ளது.
சுரங்கச்சாலையின் சிறப்புகள் :
கடல் மட்டத்திலிருந்து 10,000 அடி உயரத்தில் இமயமலையில் அமைந்த அடல் இச்சரங்கச்சாலை 10 மீட்டர் அகலமும், இரட்டை வழிப்பாதையும் கொண்டதுடன், சுரங்கச்சாலையின் இருபுறங்களில் தலா 1 மீட்டர் அகல நடைமேடைகள் கொண்டுள்ளது.

For Booking Now

Thank You,
Your tour booked succesfully.

Tour C3 : Kullu - Manali - Chandigarh
Tour C3 : Kullu - Manali - Chandigarh
4 Nights & 5 Days

Manali - Solang Valley - Rohtang Pass - Kullu

Tour C3 : Kullu - Manali - Chandigarh

Tour C3 : Kullu - Manali - Chandigarh
Overview :

4 Nights & 5 Days

Manali - Solang Valley - Rohtang Pass - Kullu.


About This Place :

மணாலி மணாலி என்பது இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தின், குல்லு மாவட்டத்தில், குல்லு நகருக்கு அருகில் உள்ள ஒரு நகரம் ஆகும். மணாலி இந்தியாவில் உள்ள ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும். மேலும் இது லாஹவுல் மற்றும் ஸ்பிட்டி மாவட்டத்திற்கும், லடாக்கில் உள்ள லே நகரத்திற்கும் நுழைவாயிலாக விளங்குகிறது.
குலுகுலு (Kullu) என்பது இந்திய மாநிலமான, இமாச்சலப் பிரதேசத்தின், குல்லு மாவட்டத்தின் நிர்வாக தலைமையகமாக செயல்படும் ஒரு நகரமாகும்.குலு பள்ளத்தாக்கு என்பது மணாலி மற்றும் லர்ஜி இடையே பியாஸ் ஆற்றால் உருவாக்கப்பட்ட ஒரு பரந்த திறந்த பள்ளத்தாக்கு ஆகும். இந்த பள்ளத்தாக்கானாது அதில் அமைந்துள்ள கோயில்கள் மற்றும் பைன், தேவதாரு காடுகள் மற்றும் பரந்த ஆப்பிள் தோப்புகள் நிரம்பிய மலைகளுக்கு பெயர் பெற்றது.

For Booking Now

Thank You,
Your tour booked succesfully.

Tour C4 : Chandigarh Shimla Manali
Tour C4 : Chandigarh Shimla Manali
6 Nights & 7 Days

Shimla - Kufri - Kullu - Manali Atal Tunnel - Sissu Valley

Tour C4 : Chandigarh Shimla Manali

Tour C4 : Chandigarh Shimla Manali
Overview :

6 Nights & 7 Days

Shimla - Kufri - Kullu - Manali Atal Tunnel - Sissu Valley.


About This Place :

சிம்லா சிம்லா (Shimla also known as Simla, the official name until 1972) [10] என்பது வட இந்திய மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தின் தலைநகரமும், மிகப்பெரிய நகரமுமாகும்.
சிம்லா ஏழு மலைகளின் மேல் உருவாக்கபட்டது. அந்த ஏழு மலைகள் இன்வெர்ரம் மலை, அப்சர்வேட்டரி மலை, பிராஸ்பெக்ட் மலை, சம்மர் மலை, பாண்டனி மலை, எலிசியம் மலை, ஜக்கு மலை ஆகியவை ஆகும். சிம்லாவின் மிக உயரமான இடம் ஜக்கு மலை ஆகும், இது 2,454 மீட்டர்கள் (8,051 அடி) ) உயரமானதாக உள்ளது. அண்மைக் காலங்களில் இந்த நகரம் இந்த ஏழு மலைகளைக் கடந்தும் பரவியதாக உள்ளது.
மணாலி மணாலி என்பது இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தின், குல்லு மாவட்டத்தில், குல்லு நகருக்கு அருகில் உள்ள ஒரு நகரம் ஆகும். மணாலி இந்தியாவில் உள்ள ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும். மேலும் இது லாஹவுல் மற்றும் ஸ்பிட்டி மாவட்டத்திற்கும், லடாக்கில் உள்ள லே நகரத்திற்கும் நுழைவாயிலாக விளங்குகிறது.

For Booking Now

Thank You,
Your tour booked succesfully.

Tour C5: Kinnaur Valley Trip
Tour C5: Kinnaur Valley Trip
5 Nights & 6 Days

Narkanda - Shimla - Sangla - Chitkul - Rakcham Village - kalpa

Tour C5: Kinnaur Valley Trip

Tour C5: Kinnaur Valley Trip
Overview :

5 Nights & 6 Days

Narkanda - Shimla - Sangla - Chitkul - Rakcham Village - kalpa.


About This Place :

ஊசி பள்ளத்தாக்கு தேசிய பூங்கா (Pin Valley National Park) வட இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்திலுள்ள லாகெல் மற்றும் ஸ்பிதி மாவட்டத்தில் அமைந்துள்ள தேசியப் பூங்காவாகும். இப்பூங்காவானது, இமாலய பிராந்தியத்தின் குளிர் உயிர்கோள பாலைவனப் பகுதியினுள்ளாக, ஸ்பிதி பள்ளத்தாக்கின் பாலைவன வாழிடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

For Booking Now

Thank You,
Your tour booked succesfully.

Tour D: Darjeeling - Gangtok
Tour D: Darjeeling - Gangtok
4 Nights & 5 Days

Bagdogra - Gangtok (Sikkim) Tsomga Lake - Baba Mandir - Darjeeling - Tiger Hill - Park

Tour D: Darjeeling - Gangtok

Tour D: Darjeeling - Gangtok
Overview :

4 Nights & 5 Days

Bagdogra - Gangtok (Sikkim) Tsomga Lake - Baba Mandir - Darjeeling - Tiger Hill - Park.


About This Place :

டார்ஜீலிங் (Darjeeling) என்ற பெயருடன் கூடிய நகரம் இந்தியாவின் வடக்குப் பகுதியில் உள்ள மேற்கு வங்கம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இது மகாபாரத மலைத்தொடர் அல்லது இமாலயத்தை விட சற்று குறைவான சராசரி உயரம் உடையது.டார்ஜீலிங் அங்குள்ள தேயிலை தொழிற்சாலைக்கும் டார்ஜீலிங் இமாலயன் இரயில்வே நிலையத்திற்கும் உலகப்புகழ் பெற்றதாகும். இது யுனெஸ்கோ அறிவித்த உலகப் பாரம்பரியக் களங்களுள் ஒன்றாகும்.

For Booking Now

Thank You,
Your tour booked succesfully.

Tour D1:  Leh Ladakh
Tour D1: Leh Ladakh
6 Nights & 7 Days

Leh - Nubravalley Pangong

Tour D1: Leh Ladakh

Tour D1:  Leh Ladakh
Overview :

6 Nights & 7 Days

Leh - Nubravalley Pangong.


About This Place :

லடாக்கின் மிகப்பெரிய நகரம் லே ஆகும், அதற்கடுத்து பெரிய நகரம் கார்கில் ஆகும். இவை ஒவ்வொன்றும் ஒரு மாவட்டத்துக்கு தலைமையிடமாக உள்ளன. [13] லே மாவட்டத்தில் சிந்து, சியோக், நுப்ரா ஆற்றுப் பள்ளத்தாக்குகள் உள்ளன. கார்கில் மாவட்டத்தில் சுரு, திராஸ், ஜான்ஸ்கர் ஆற்றுப் பள்ளத்தாக்குகள் உள்ளன. ஆற்றுப் பள்ளத்தாக்குகள் மக்கள்தொகை கொண்ட பகுதிகளாக உள்ளன.

For Booking Now

Thank You,
Your tour booked succesfully.

Tour D2: Meghalaya
Tour D2: Meghalaya
5 Nights & 6 Days

Shillong - Cherrapunji - Dwaki - Mawlynnong

Tour D2: Meghalaya

Tour D2: Meghalaya
Overview :

5 Nights & 6 Days

Shillong - Cherrapunji - Dwaki - Mawlynnong.


About This Place :

இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்துக்கும், வங்காள தேசத்துக்கும் இடையில் மலைப்பாங்கான பிரதேசத்தில் ஒரு ஒடுங்கிய பட்டைபோன்று, 300 கிமீ நீளமும், 100 கிமீ அகலமும் உடையதாக உள்ளது. இதன் மொத்தப் பரப்பளவு 22,429 ச. கிமீ ஆகும். இதன் தெற்கெல்லையில் வங்காள தேசமும், வடக்கு எல்லையில் பிரம்மபுத்திரா ஆறும் உள்ளன. இதன் தலை நகரம் ஷில்லாங் ஆகும்.

For Booking Now

Thank You,
Your tour booked succesfully.

Tour D3: Sikkim - Darjeeling
Tour D3: Sikkim - Darjeeling
6 Nights & 7 Days

Gangtok - Pelling - Darjeeling

Tour D3: Sikkim - Darjeeling

Tour D3: Sikkim - Darjeeling
Overview :

6 Nights & 7 Days

Gangtok - Pelling - Darjeeling.


About This Place :

டார்ஜீலிங் (Darjeeling) என்ற பெயருடன் கூடிய நகரம் இந்தியாவின் வடக்குப் பகுதியில் உள்ள மேற்கு வங்கம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இது மகாபாரத மலைத்தொடர் அல்லது இமாலயத்தை விட சற்று குறைவான சராசரி உயரம் உடையது.டார்ஜீலிங் அங்குள்ள தேயிலை தொழிற்சாலைக்கும் டார்ஜீலிங் இமாலயன் இரயில்வே நிலையத்திற்கும் உலகப்புகழ் பெற்றதாகும். இது யுனெஸ்கோ அறிவித்த உலகப் பாரம்பரியக் களங்களுள் ஒன்றாகும்.

For Booking Now

Thank You,
Your tour booked succesfully.

Tour D4: North East
Tour D4: North East
5 Nights & 6 Days

Assam - Meghalaya - Cherrapunjee - Mawlynnong - Dawki - Shillong - Kaziranga

Tour D4: North East

Tour D4: North East
Overview :

5 Nights & 6 Days

Assam - Meghalaya - Cherrapunjee - Mawlynnong - Dawki - Shillong - Kaziranga.


About This Place :

சில்லாங் (Shillong) வடகிழக்கு இந்தியாவில் அமைந்த மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவின் தலைநகரமாகும். இது கடல் மட்டத்தில் இருந்து 1525 மீட்டர் உயரத்தில் உள்ளது. இது ஒரு மலை வாழிட நகரம் ஆகும். மேலும் இது கிழக்கு காசி மலை மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமாகவும் உள்ளது. இந்நகரத்தை கிழக்கின் ஸ்காட்லாந்து என்று அழைப்பர். இந்நகரம் பிரம்மபுத்திரா ஆறு மற்றும் சுர்மா ஆறுகளிடையே அமைந்துள்ளது. இதன் தட்ப வெப்பம் ஆண்டு முழுமைக்கும் குளிராகவே இருக்கும்.

For Booking Now

Thank You,
Your tour booked succesfully.

Tour D5: Arunachal pradesh - kaziranga Guwahati Tour
Tour D5: Arunachal pradesh - kaziranga Guwahati Tour
7 Nights & 8 Days

Guwahati - Kaziranga - National Park - Dirang - Tawang - Bomdila

Tour D5: Arunachal pradesh - kaziranga Guwahati Tour

Tour D5: Arunachal pradesh - kaziranga Guwahati Tour
Overview :

7 Nights & 8 Days

Guwahati - Kaziranga - National Park - Dirang - Tawang - Bomdila.


About This Place :

காசிரங்கா தேசியப் பூங்கா (Kaziranga National Park ) அல்லது காசிரங்கா வனவிலங்கு காப்பகம் இயற்கை எழிலும் வளமும் கொட்டிக் கிடக்கும் வடகிழக்கு இந்திய மாநிலங்களில் பெரிய மாநிலமான அஸ்ஸாம் மாநிலத்தின் கோலாகட் மற்றும் நகாவோன் மாவட்டங்களில் அமைந்துள்ள தேசியப் பூங்காவாகும். சுமார் நானூறு சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு விரிந்திருக்கும் காசிரங்கா வனவிலங்கு சரணாலயம் இந்தியச் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். உலகிலேயே இந்தியாவின் பெருமைக்குரிய அரியவகை ஒற்றைக் கொம்புக் காண்டாமிருகங்கள் வசிக்கும் காசிரங்கா காடுகள் , அஸ்ஸாமின் சுற்றுலாச் சிறப்புகளில் முன்னிலை வகிப்பவை. அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்ரா நதிப் படுகையில் இது அமைந்துள்ளது. உலகின் ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்களில் மூன்றில் இரண்டு பங்கு இங்குள்ளன. இவை தவிர யானைகள், காட்டெருமைகள், மான்கள் மற்றும் அரியவகைப் பறவையினங்களையும் காசிரங்காவில் காணமுடியும்

For Booking Now

Thank You,
Your tour booked succesfully.

Tour E: Rajasthan
Tour E: Rajasthan
6 Nights & 7 Days

Udaipur - Mount Abu - Jaisalmer Sam sand Dunes - Jodhpur

Tour E: Rajasthan

Tour E: Rajasthan
Overview :

6 Nights & 7 Days

Udaipur - Mount Abu - Jaisalmer Sam sand Dunes - Jodhpur.


About This Place :

ராஜஸ்தான் அதன் வரலாற்று கோட்டைகள், அரண்மனைகள், கலை மற்றும் கலாச்சாரத்திற்காக "பதாரோ ம்ஹரே தேஷ் (எனது நிலத்திற்கு வருக.)" தலைநகரான ஜெய்ப்பூர் மிகவும் பிரபலமான சுற்றுலா தலமாகும் தங்க முக்கோணத்தின் ஒரு பகுதியாகும். ஜெய்ப்பூர் சுவர் நகரம் அகமதாபாத்திற்குப் பிறகு யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அங்கீகரிக்கப்பட்ட இரண்டாவது இந்திய நகரமாகும். ஜெய்ப்பூரின் அரண்மனைகள், உதய்பூரின் ஏரிகள் மற்றும் ஜோத்பூர், பிகானர் மற்றும் ஜெய்சால்மர் பாலைவனக் கோட்டைகள் ஆகியவை இந்திய மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் மிகவும் விருப்பமான இடங்களாகும்.

For Booking Now

Thank You,
Your tour booked succesfully.

Tour E1: Rajasthan
Tour E1: Rajasthan
6 Nights & 7 Days

Jaipur - Pushkar - Jaisalmer - Jodhpur - Sam Sand Dunes

Tour E1: Rajasthan

Tour E1: Rajasthan
Overview :

6 Nights & 7 Days

Jaipur - Pushkar - Jaisalmer - Jodhpur - Sam Sand Dunes.


About This Place :

ராஜஸ்தான் அதன் வரலாற்று கோட்டைகள், அரண்மனைகள், கலை மற்றும் கலாச்சாரத்திற்காக "பதாரோ ம்ஹரே தேஷ் (எனது நிலத்திற்கு வருக.)" தலைநகரான ஜெய்ப்பூர் மிகவும் பிரபலமான சுற்றுலா தலமாகும் தங்க முக்கோணத்தின் ஒரு பகுதியாகும். ஜெய்ப்பூர் சுவர் நகரம் அகமதாபாத்திற்குப் பிறகு யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அங்கீகரிக்கப்பட்ட இரண்டாவது இந்திய நகரமாகும். ஜெய்ப்பூரின் அரண்மனைகள், உதய்பூரின் ஏரிகள் மற்றும் ஜோத்பூர், பிகானர் மற்றும் ஜெய்சால்மர் பாலைவனக் கோட்டைகள் ஆகியவை இந்திய மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் மிகவும் விருப்பமான இடங்களாகும்.

For Booking Now

Thank You,
Your tour booked succesfully.

Tour E2: Cultural Rajasthan
Tour E2: Cultural Rajasthan
7 Nights & 8 Days

Jaipur - Jodhpur - Jaisalmer - Udaipur

Tour E2: Cultural Rajasthan

Tour E2: Cultural Rajasthan
Overview :

7 Nights & 8 Days

Jaipur - Jodhpur - Jaisalmer - Udaipur.


About This Place :

For Booking Now

Thank You,
Your tour booked succesfully.

Tour E3: Rajasthan Hill Station Luxury Package
Tour E3: Rajasthan Hill Station Luxury Package
6 Nights & 7 Days

Udaipur With Chittorgarh Excursion Kumbhalgarh - Mount Abu

Tour E3: Rajasthan Hill Station Luxury Package

Tour E3: Rajasthan Hill Station Luxury Package
Overview :

6 Nights & 7 Days

Udaipur With Chittorgarh Excursion Kumbhalgarh - Mount Abu.


About This Place :

இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டைகளில் புகழ் பெற்ற ஆறு கோட்டைகளான சித்தோர்கார் கோட்டை, ஆம்பர் கோட்டை, கும்பல்கர்க் கோட்டை, காக்ரோன் கோட்டை, ரந்தம்பூர் கோட்டை மற்றும் ஜெய்சல்மேர் கோட்டைகள் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக யுனேஸ்கோ நிறுவனம் 2013ஆம் ஆண்டில் அறிவித்துள்ளது. இராஜஸ்தானின் ஆரவல்லி மலைதொடரில் அமைந்த இக்கோட்டைகள் இராசபுத்திர மன்னர்களால் கி பி ஐந்தாம் நூற்றாண்டு முதல் 17-18 முடிய கட்டப்பட்டதாகும்.

For Booking Now

Thank You,
Your tour booked succesfully.

Tour F: Varanasi
Tour F: Varanasi
4 Nights & 5 Days

Kashi (Varanasi) - Allahabad - Gaya - Bodh Gaya

Tour F: Varanasi

Tour F: Varanasi
Overview :

4 Nights & 5 Days

Kashi (Varanasi) - Allahabad - Gaya - Bodh Gaya.


About This Place :

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் மாநகராட்சி மன்றத்துடன் கூடிய நகரமாகும். கங்கைக் கரையில் அமைந்த இந்நகர், இந்து சமயத்தினரின் ஆன்மிகத் தலைநகராகவும், அனைத்து இந்துக் கலைகளின் காப்பகமாகவும் விளங்குகிறது. முக்தி தரும் ஏழு நகரங்களில் வாரணாசியும் ஒன்று.இங்குள்ள காசி விசுவநாதர் ஆலயத்திலுள்ள லிங்கம், சைவ சமயத்தினரின் புகழ் பெற்ற பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களுள் ஒன்றாகும்.

For Booking Now

Thank You,
Your tour booked succesfully.

Tour F1: Varanasi
Tour F1: Varanasi
5 Nights & 6 Days

kashi - Gaya - Allahabad - Ayodhya

Tour F1: Varanasi

Tour F1: Varanasi
Overview :

5 Nights & 6 Days

kashi - Gaya - Allahabad - Ayodhya


About This Place :

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் மாநகராட்சி மன்றத்துடன் கூடிய நகரமாகும். கங்கைக் கரையில் அமைந்த இந்நகர், இந்து சமயத்தினரின் ஆன்மிகத் தலைநகராகவும், அனைத்து இந்துக் கலைகளின் காப்பகமாகவும் விளங்குகிறது. முக்தி தரும் ஏழு நகரங்களில் வாரணாசியும் ஒன்று.இங்குள்ள காசி விசுவநாதர் ஆலயத்திலுள்ள லிங்கம், சைவ சமயத்தினரின் புகழ் பெற்ற பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களுள் ஒன்றாகும்.

For Booking Now

Thank You,
Your tour booked succesfully.

Tour G: Leh - Ladakh
Tour G: Leh - Ladakh
5 Nights & 6 Days

Leh - Monastery - khardung La - Nubra

Tour G: Leh - Ladakh

Tour G: Leh - Ladakh
Overview :

5 Nights & 6 Days

Leh - Monastery - khardung La - Nubra.


About This Place :

லடாக்கின் மிகப்பெரிய நகரம் லே ஆகும், அதற்கடுத்து பெரிய நகரம் கார்கில் ஆகும். இவை ஒவ்வொன்றும் ஒரு மாவட்டத்துக்கு தலைமையிடமாக உள்ளன. [13] லே மாவட்டத்தில் சிந்து, சியோக், நுப்ரா ஆற்றுப் பள்ளத்தாக்குகள் உள்ளன. கார்கில் மாவட்டத்தில் சுரு, திராஸ், ஜான்ஸ்கர் ஆற்றுப் பள்ளத்தாக்குகள் உள்ளன. ஆற்றுப் பள்ளத்தாக்குகள் மக்கள்தொகை கொண்ட பகுதிகளாக உள்ளன.

For Booking Now

Thank You,
Your tour booked succesfully.

Tour H: Somnath Statue Of Unity
Tour H: Somnath Statue Of Unity
3 Nights & 4 Days

Ahmedabad - Kevadia (Statue of Unity)

Tour H: Somnath Statue Of Unity

Tour H: Somnath Statue Of Unity
Overview :

3 Nights & 4 Days

Ahmedabad - Kevadia (Statue of Unity).


About This Place :

ஒற்றுமைக்கான சிலை (Statue of Unity) என்பது இந்திய விடுதலை இயக்கத்தலைவரான வல்லபாய் பட்டேல் நினைவாக அமைக்கப்பட்ட ஒரு சிலையாகும். இந்த சிலை இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் நர்மதா மாவட்டம், கெவாடியா அருகே உள்ள சர்தார் சரோவர் அணை எதிரேயுள்ள சாது பெட் தீவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையானது 20,000 சதுர மீட்டர் அளவுள்ள இடத்தில், 12 சதுர கிமீ பரப்பளவினைக் கொண்ட ஏரியில் அமைந்துள்ளது. 182 மீட்டர் உயரமுள்ள இந்த சிலை உலகின் மிக உயர்ந்த சிலையாகும்

For Booking Now

Thank You,
Your tour booked succesfully.

Tour H1: Wonderful Gujarat
Tour H1: Wonderful Gujarat
9 Nights & 10 Days

Ahmedabad - Kevadia - Vadodara - Bhavnagar -Diu - Sesan GIR - Somnath - porbandar - Dwarka

Tour H1: Wonderful Gujarat

Tour H1: Wonderful Gujarat
Overview :

9 Nights & 10 Days

Ahmedabad - Kevadia - Vadodara - Bhavnagar -Diu - Sesan GIR - Somnath - porbandar - Dwarka.


About This Place :

குஜராத் இந்தியாவின் மேற்குக் கடற்கரையை ஒட்டிய ஒரு மாநிலமாகும்.பழங்கால சிந்து சமவெளி நாகரிகத்தின் 23 இடங்களை மாநிலம் உள்ளடக்கியது (மற்ற எந்த மாநிலத்தையும் விட அதிகம்). மிக முக்கியமான தளங்கள் லோதல் (உலகின் முதல் உலர் கப்பல்துறை), தோலாவிரா (ஐந்தாவது பெரிய தளம்), மற்றும் கோலா தோரோ (5 அசாதாரண முத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டது). லோதல் உலகின் முதல் துறைமுகங்களில் ஒன்றாக இருந்ததாக நம்பப்படுகிறது.குஜராத்தில் உள்ள கிர் வன தேசியப் பூங்கா, உலகிலேயே ஆசிய சிங்கத்தின் ஒரே காட்டு மக்கள்தொகையைக் கொண்டுள்ளது.

For Booking Now

Thank You,
Your tour booked succesfully.

Tour H2: Gujarat (Dekho Gujarat)
Tour H2: Gujarat (Dekho Gujarat)
4 Nights & 5 Days

Ahmedabad - Jamnagar - Dwarka - Porbander - Somnath

Tour H2: Gujarat (Dekho Gujarat)

Tour H2: Gujarat (Dekho Gujarat)
Overview :

4 Nights & 5 Days

Ahmedabad - Jamnagar - Dwarka - Porbander - Somnath.


About This Place :

குஜராத் இந்தியாவின் மேற்குக் கடற்கரையை ஒட்டிய ஒரு மாநிலமாகும்.பழங்கால சிந்து சமவெளி நாகரிகத்தின் 23 இடங்களை மாநிலம் உள்ளடக்கியது (மற்ற எந்த மாநிலத்தையும் விட அதிகம்). மிக முக்கியமான தளங்கள் லோதல் (உலகின் முதல் உலர் கப்பல்துறை), தோலாவிரா (ஐந்தாவது பெரிய தளம்), மற்றும் கோலா தோரோ (5 அசாதாரண முத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டது). லோதல் உலகின் முதல் துறைமுகங்களில் ஒன்றாக இருந்ததாக நம்பப்படுகிறது.குஜராத்தில் உள்ள கிர் வன தேசியப் பூங்கா, உலகிலேயே ஆசிய சிங்கத்தின் ஒரே காட்டு மக்கள்தொகையைக் கொண்டுள்ளது.

For Booking Now

Thank You,
Your tour booked succesfully.

Tour i: Uttarakhand
Tour i: Uttarakhand
6 Nights & 7 Days

Mussoorie - Rishikesh - Haridwar - Corbett - Nainital

Tour i: Uttarakhand

Tour i: Uttarakhand
Overview :

6 Nights & 7 Days

Mussoorie - Rishikesh - Haridwar - Corbett - Nainital.


About This Place :

உத்தரகாண்ட் இந்தியாவின் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு மாநிலமாகும். அதன் மத முக்கியத்துவம் மற்றும் மாநிலம் முழுவதும் காணப்படும் ஏராளமான இந்து கோவில்கள் மற்றும் யாத்திரை தளங்கள் காரணமாக இது பெரும்பாலும் "தேவ்பூமி" (அதாவது 'கடவுளின் நிலம்') என்று குறிப்பிடப்படுகிறது.உத்தரகாண்ட் இமயமலையின் இயற்கை சூழலுக்கு பெயர் பெற்றது.

For Booking Now

Thank You,
Your tour booked succesfully.

Tour i1: Auli Package
Tour i1: Auli Package
6 Nights & 7 Days

Rishikesh - Chopta - Tungnath

Tour i1: Auli Package

Tour i1: Auli Package
Overview :

6 Nights & 7 Days

Rishikesh - Chopta - Tungnath.


About This Place :

அவ்லி (Auli) இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் உள்ள ஒரு மலைவாழிடமாகும். இமயமலையில் 3050 மீட்டர் உயரத்தில் அமைந்த அவ்லி, அல்பைன் தட்பவெப்ப புல்வெளிகள் கொண்ட மலைகளால் சூழப்பட்ட இயற்கை அழகு கொட்டும் சமவெளியாகும்.

For Booking Now

Thank You,
Your tour booked succesfully.

Tour i2: Chardham Yatra
Tour i2: Chardham Yatra
10 Nights & 11 Days

Yamunotri - Gangotri - Kedarnath - Badrinath

Tour i2: Chardham Yatra

Tour i2: Chardham Yatra
Overview :

10 Nights & 11 Days

Yamunotri - Gangotri - Kedarnath - Badrinath.


About This Place :

சார் தாம் என்பது நான்கு புனித தலங்கள் (Chota Char Dham) . இந்தியாவின் இமயமலையில் உள்ள உத்தரகண்ட் மாநிலத்தின் கார்வால் கோட்டத்தில் அமைந்துள்ள பத்ரிநாத் கோயில், கேதார்நாத் கோயில், கங்கோத்திரி கோயில் மற்றும் யமுனோத்திரி கோயில் ஆகிய நான்கு கோயில்கள் இந்துக்களின் புனித தலங்களைக் குறிப்பதாகும்.

For Booking Now

Thank You,
Your tour booked succesfully.

Tour J: Gwalior - Datia - Orchha
Tour J: Gwalior - Datia - Orchha
4 Nights & 5 Days

Khajuraho - Panna - National park

Tour J: Gwalior - Datia - Orchha

Tour J: Gwalior - Datia - Orchha
Overview :

4 Nights & 5 Days

Khajuraho - Panna - National park.


About This Place :

குவாலியர் கோட்டைகுவாலியர் கோட்டை (ஆங்கிலம்: Gwalior Fort') (இந்தி: ग्वालियर क़िला குவாலியர் கிலா) மத்திய இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் குவாலியருக்கு அருகிலுள்ள ஒரு மலை கோட்டை.குவாலியர் கோட்டை குவாலியர் மகாராஜா சிந்தியாவின் தலைநகராய் விளங்கிய மலைக் கோட்டை ஆகும்.இக்கோட்டையில் ஐந்து நுழைவாயில்கள் உள்ளன. இங்குள்ள தர்பார் மண்டபம் உலகிலேயே சிறந்த மண்டபங்களுள் ஒன்று.இக்கோட்டையின் உள்ளே தெளிகோவில் ஒன்று உள்ளது.
டாடியா என்பது மத்திய இந்தியாவின் வட மத்திய மத்தியப் பிரதேசத்தில் உள்ள டாடியா மாவட்டத்தின் மாவட்டத் தலைமையகமாகும். இது ஒரு பழமையான நகரம், இது மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்ட மன்னன் தண்டவக்ரரால் ஆளப்பட்டது.

For Booking Now

Thank You,
Your tour booked succesfully.

Tour J1: Best of Madhya Pradesh
Tour J1: Best of Madhya Pradesh
4 Nights & 5 Days

Indore - Ujjain Omkareshwar - Maheshwar - Mandu Tour

Tour J1: Best of Madhya Pradesh

Tour J1: Best of Madhya Pradesh
Overview :

4 Nights & 5 Days

Indore - Ujjain Omkareshwar - Maheshwar - Mandu Tour.


About This Place :

மத்தியப் பிரதேசத்தில் பெடகாட் துவாந்தர் நீர்வீழ்ச்சி, ஜபல்பூர் மத்தியப் பிரதேசத்தின் இயற்கைச் சூழல் வேறுபட்டது.[சான்று தேவை] விந்திய மற்றும் சத்புரா மலைத்தொடர்கள் கொண்ட பீடபூமியை பெருமளவில் கொண்டது, இந்த மலைகள் முக்கிய நதி அமைப்பை உருவாக்குகின்றன - நர்மதை மற்றும் தப்தி, கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி ஓடுகிறது.

For Booking Now

Thank You,
Your tour booked succesfully.

Tour K: Maharashtra With Goa Packages
Tour K: Maharashtra With Goa Packages
5 Nights & 6 Days

Pune - Shirdi - Ajanta - Ellora - Nashik - Mumbai - Goa

Tour K: Maharashtra With Goa Packages

Tour K: Maharashtra With Goa Packages
Overview :

5 Nights & 6 Days

Pune - Shirdi - Ajanta - Ellora - Nashik - Mumbai - Goa.


About This Place :

அஜந்தா குகைகள் :அஜந்தா குகைகள் (Ajanta Caves, Ajiṇṭhā leni; மராத்தி: अजिंठा लेणी): என்பவை இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புத்த மத சிற்பங்களும் ஓவியங்களும் காணப்படும், குகைகளைக் குடைந்து உருவாக்கப்பட்ட குடைவரைக் கோயில்கள் ஆகும்.
ஷீரடி: ஷீரடி - சாய்நகர் என்றும் அழைக்கப்படுகிறது . இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில்உள்ள ஒரு நகரம்.பாபா வாழ்ந்த துவாரகாமாயி மந்திர், உள்ளே ஒரு கோவிலுடன், இந்தியாவில் உள்ள ஒரே மாதிரியான மற்றும் முக்கியத்துவம் வாய்ந்தது
எல்லோரா இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் உள்ள ஒரு தொல்லியற் களமாகும்.எல்லோரா ஒரு உலக பாரம்பரியக் களம் ஆகும்.

For Booking Now

Thank You,
Your tour booked succesfully.

Tour K1: Shirdi
Tour K1: Shirdi
1 Nights & 2 Days

Shirdi - Saibaba Darshan

Tour K1: Shirdi

Tour K1: Shirdi
Overview :

1 Nights & 2 Days

Shirdi - Saibaba Darshan.


About This Place :

ஷீரடி: ஷீரடி - சாய்நகர் என்றும் அழைக்கப்படுகிறது . இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு நகரம்.பாபா வாழ்ந்த துவாரகாமாயி மந்திர், உள்ளே ஒரு கோவிலுடன், இந்தியாவில் உள்ள ஒரே மாதிரியான மற்றும் முக்கியத்துவம் வாய்ந்தது

For Booking Now

Thank You,
Your tour booked succesfully.

Tour K2: Mumbai Lonavala - Lavasa
Tour K2: Mumbai Lonavala - Lavasa
4 Nights & 5 Days

Mumbai Lonavala - Lavasa

Tour K2: Mumbai Lonavala - Lavasa

Tour K2: Mumbai Lonavala - Lavasa
Overview :

4 Nights & 5 Days

Mumbai Lonavala - Lavasa.


About This Place :

லோணாவ்ளா : லோணாவ்ளா (Lonavla) ஒரு மலைவாழிடமும் நகராட்சியுமான இந்நகரானது புனே நகரத்திலிருந்து 64 கிலோமீட்டர்கள் தொலைவிலும். மும்பை நகரிலிருந்து 96 கிலோமீட்டர்கள் தொலைவிலும் அமைந்துள்ளது.என்பது மகாராஸ்டிராவின் புனே மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நகரம் ஆகும்.
கர்லா குகைகள்
பாய்சா குகைகள்
ராச்மாச்சி முனை
ரேவுட் பூங்கா மற்றும் சிவாஜி உதயன்
வால்வன் அணை
லோணாவ்ளா ஏரி
புலி முனை
லோகாகாட் கோட்டை
பூசி அணை
மெழுகுச் சிலை அருங்காட்சியகம்
சிங்க முனை
துங்கர்லி ஏரி மற்றும் அணை

For Booking Now

Thank You,
Your tour booked succesfully.

Tour K3: Goa (North & South)
Tour K3: Goa (North & South)
2 Nights & 3 Days

Goa (North & South)

Tour K3: Goa (North & South)

Tour K3: Goa (North & South)
Overview :

2 Nights & 3 Days

Goa (North & South).


About This Place :

கோவாவின் சுற்றுலா பொதுவாக கடற்கரைப் பகுதிகளை மையமாகக் கொண்டு செயல்படுகிறது. இந்தியாவின் தென்மேற்கு கடற்கரையில் கொங்கண் மண்டலத்தில் உள்ள ஒரு மாநிலமாகும்.மாநிலத்தின் தலைநகராக பனஜி உள்ளது. மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய நகரமாக வாஸ்கோட காமா உள்ளது.

For Booking Now

Thank You,
Your tour booked succesfully.

Tour L: Hyderabad
Tour L: Hyderabad
3 Nights & 4 Days

Ramoji Film City - Birla Temple - Charminar - Golconda Fort

Tour L: Hyderabad

Tour L: Hyderabad
Overview :

3 Nights & 4 Days

Ramoji Film City - Birla Temple - Charminar - Golconda Fort.


About This Place :

ஐதராபாத் தென்னிந்தியாவில் உள்ள தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். இந்நகரம் "முத்துக்களின் நகரம்" என்றும் நிஜாம்களின் நகரம் என்றும் புகழ்பெற்றது.
ராமோஜி பிலிம் சிட்டி என்பது இந்தியாவின் ஹைதராபாத்தில் உள்ள அப்துல்லாபூர்மெட்டில் அமைந்துள்ள ஒரு ஒருங்கிணைந்த திரைப்பட ஸ்டுடியோ வசதி ஆகும். 1,666 ஏக்கர் (674 ஹெக்டேர்) பரப்பளவில் பரவியுள்ளது, இது உலகின் மிகப்பெரிய திரைப்பட ஸ்டுடியோ வளாகமாகும் மேலும் இது கின்னஸ் உலக சாதனைகளால் சான்றளிக்கப்பட்டுள்ளது.

For Booking Now

Thank You,
Your tour booked succesfully.

Tour M: Bhutan Ex - Bagdogra
Tour M: Bhutan Ex - Bagdogra
6 Nights & 7 Days

Phuentsholing - Thimphu Punakha - Paro

Tour M: Bhutan Ex - Bagdogra

Tour M: Bhutan Ex - Bagdogra
Overview :

6 Nights & 7 Days

Phuentsholing - Thimphu Punakha - Paro.


About This Place :

பாக்டோக்ரா என்பது இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள டார்ஜிலிங் மாவட்டத்தின் சிலிகுரி உட்பிரிவில் உள்ள நக்சல்பாரி குறுவட்டுத் தொகுதியில் உள்ள ஒரு குடியேற்றமாகும்.

For Booking Now

Thank You,
Your tour booked succesfully.

Tour N: Nepal
Tour N: Nepal
5 Nights & 6 Days

Kathmandu - Pokhara & Muktinath Pilgrimage Tour

Tour N: Nepal

Tour N: Nepal
Overview :

5 Nights & 6 Days

Kathmandu - Pokhara & Muktinath Pilgrimage Tour.


About This Place :

உலகின் மிக உயரமான பத்து மலைகளில் எட்டு மலைகளைக் கொண்டது நேபாளம்.
முக்திநாத் (Muktinath), நேபாள நாட்டின், முஸ்தாங் மாவட்டம் அமைந்த இமயமலையில், முக்திநாத் பள்ளத்தாக்கில், 3,710 மீட்டர் உயரத்தில் அமைந்த, இந்து மற்றும் பௌத்தர்களின் புனித தலமாகும்.

For Booking Now

Thank You,
Your tour booked succesfully.

Tour O: Andaman
Tour O: Andaman
3 Nights & 4 Days , 4 Nights & 5 Days , 5 Nights & 6 Days

Andaman

Tour O: Andaman

Tour O: Andaman
Overview :

3 Nights & 4 Days , 4 Nights & 5 Days , 5 Nights & 6 Days

Andaman.


About This Place :

அந்தமான் நிக்கோபார் தீவுகள் (Andaman and Nicobar Islands) இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களில் ஒன்றாகும். இத்தீவுகள் இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ளன. இது இரண்டு தீவுக் கூட்டங்களைக் கொண்டது. அவை அந்தமான் தீவுகள் மற்றும் நிகோபார் தீவுகள் ஆகும். இவை அந்தமான் கடலையும் இந்தியப் பெருங்கடலையும் இணைக்கின்றன. இப்பிரதேசத்தின் தலைநகரம் போர்ட் பிளேர் என்னும் அந்தமானில் உள்ள நகரம் ஆகும்.

For Booking Now

Thank You,
Your tour booked succesfully.

Tour P: Odisha Golden Triangle
Tour P: Odisha Golden Triangle
3 Nights & 4 Days

Bhubaneswar - Puri - Chilika Konark

Tour P: Odisha Golden Triangle

Tour P: Odisha Golden Triangle
Overview :

3 Nights & 4 Days

Bhubaneswar - Puri - Chilika Konark .


About This Place :

சூரியக் கோவில், கொனார்க் (Konark Sun Temple) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் கொனார்க் என்ற ஊரில் உள்ளது.இக்கோவில் சிவப்பு மணற்பாறைகளாலும் கருப்பு கிரானைட் கற்களாலும் கட்டப்பட்டது. கல்லில் செதுக்கப்பட்ட பிரம்மாண்ட தேர்வடிவ சூரியக் கோவில்.கோனார்க் சூரியனார் கோவிலாகும்.

For Booking Now

Thank You,
Your tour booked succesfully.

Kumaran Travels logo

About

Kumaran travels is a travel company started in 1970 in Madurai. For the past 52 years, the company has been working on a mission to provide full service travels and tours on a low budget.

Quick Links

  • Home
  • About
  • Packages
  • Terms & Conditions

Tour Plans

  • Domestic Tour
  • Special Tour
  • Foreign Tour

Connect

Powered By Kiruvin Creations. All Rights Reserved.